தண்டாயுதபாணி பிலிம்ஸ் அளிக்கும்
தேவரின் மாணவன்
http://s775.photobucket.com/albums/y...ML/Jaishankar/
டைரக்க்ஷன் M.A திருமுகம்
தாயாரிப்பு சாண்டோ M.M.A சின்னப்பா தேவர்
சென்னை பிளாசா அகஸ்தியா சயானி ராம் மற்றும் தென்னாடெங்கும்
Regards
Printable View
தண்டாயுதபாணி பிலிம்ஸ் அளிக்கும்
தேவரின் மாணவன்
http://s775.photobucket.com/albums/y...ML/Jaishankar/
டைரக்க்ஷன் M.A திருமுகம்
தாயாரிப்பு சாண்டோ M.M.A சின்னப்பா தேவர்
சென்னை பிளாசா அகஸ்தியா சயானி ராம் மற்றும் தென்னாடெங்கும்
Regards
தேவரின் மாணவன் திரைப்படத்திற்கு
கவிஞர் வாலி டூயட் எழுத
தேவர் வாங்கிப் பார்த்துவிட்டு
என்னப்பா நான் என்ன MGR பாட்டா கேட்டேன்
ஒங்க பாட்டுக்கு ராமன் ஜானகின்னு...னு .. :?
'நம்ம முருகனை பத்தி போடக் கூடாதா என்றாராம்
தாள்களை தேவர் கையிலிருந்து உடனே பிடுங்கிய வாலி
ஒரே நொடியில் இடையே இருக்கும் *வரிகளை மாற்றி எழுதிக் கொடுத்தாராம்
தேவருக்கு :D தங்கப்பல்லாகி விட்டதாம்
மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
Neat, huh?
idaan andha paadal ,to watch , PS SPB for Jai & Luckshmi
Shankar Ganesh composed
http://s775.photobucket.com/albums/y...ML/Jaishankar/
Regards
Mr karthik, neenga vanitha fan aayiteengala.. avatar ellam balama irukke
agappattaal nichayamaaaga upload pannugirEn mr_karthik :)Quote:
Originally Posted by mr_karthik
for now : http://ca.movieposter.com/poster/MPW...ss_Bottle.html
Pattanathil Bhootham 14.04.1967 veliyaanadhu illaiyaa ?
vEndumaanaal ,adhE naalil veliyaana ' pEsum Deivam irukkiradhu
Regards
Indha padam DVD-la kidaikkudhaa!! in chennai?Quote:
Originally Posted by mr_karthik
நேற்று, 12.12.2010 மாலை வாக்கில் தற்செயலாக நான் மயிலை செல்ல நேர்ந்தது. அப்போது தெற்கு மாட வீதி, குளத்தையொட்டிய பகுதியில் வசந்த பவன் உணவகம் அருகில் ஒரு சிடி கடையில் எங்க பாட்டன் சொத்து திரைப்படம் உள்ளதைப் பார்த்தேன். மூன்று படங்கள் துணிவே துணை, பட்டணத்தில் பூதம், எங்க பாட்டன் சொத்து படங்கள் உள்ளன. தாங்கள் சென்னையில் இருந்தால் அல்லது சென்னையில் யாராவது தங்களுக்கு அனுப்ப முடியுமென்றால் வாங்கிக் கொள்ளலாம். மோசர் பேர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அன்புடன்
ராகவேந்திரன்
asusual nice writeup about Melathalangal
thanks saradha
அன்பு சகோதரி சாரதா அவர்களின் மேள தாளங்கள் நினைவூட்டல் அந்தக் காலத்தை நெஞ்சில் நிழலாடச் செய்தது. இரண்டு பாடல்கள் ஞாபகம் உள்ளது. ஆனந்த வீணை தேன் சிந்தும் நேரம் பாடல் எஸ்.பி.பி. எஸ்.ஜானகி பாடியது. மற்றொரு பாடல் செந்தூரப் பொட்டு வெச்ச பாடல். இசை ரமேஷ் நாயுடு.
இனிமையான ஆனந்த வீணை பாடலை கேளுங்கள்
அன்புடன்
மக்கள் கலைஞரின் குழந்தையைத் தேடி படத்தை நினைவூட்டிய சகோதரி சாரதா அவர்களுக்கு நன்றி. ஒரு விடுகதை ஒரு தொடர் கதை படப் பாடல்கள், கரை கடந்த குறத்தி, பின்னர் தணிக்கையில் ஒருத்தி என பெயர் பெற்ற படம், இவற்றில் கங்கை அமரன் புகழ் பெற்ற அதே காலகட்டத்தில் வெளியான படம் தான் குழந்தையைத் தேடி. தாங்கள் குறிப்பிட்ட அந்தப் பாடல் நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் என துவங்கும் பாடலாகும். எஸ்.பி.பி. அவர்கள் மிகச்சிறப்பாகப் பாடியிருப்பார். வெகு நாட்கள் என் நினைவில் அப்பாடல் இருந்து கொண்டே இருந்தது. தற்போது தாங்கள் அதை மீண்டும் கேட்கும் விருப்பத்தை உண்டாக்கி விட்டீர்கள். இந்தப் பாடலை பெரும்பான்மையோர் கேட்டிருக்க மாட்டார்கள். தங்களுக்காகவும் அவர்களுக்காகவும் இதோ அந்தப் பாடல் இணையத்தில் கிடைத்த இணைப்பு.
நான் ஒரு பாடகன்
இயக்கம் பட்டாபிராமன்
அதே போல் மேள தாளங்கள் படத்திலிருந்து சில பாடல்கள்
1. சுசீலாவின் குரலில் எனது விலாசம் என்கின்ற பாடல். படத்தில் இப்பாடலுக்கு முன்னோட்டமாக வரும் வசனத்துடன் இடம் பெற்றுள்ளது.
எனது விலாசம்
2. பளபளக்குது எனத் துவங்கும் வாணி ஜெயராம் பாடல்
பளபளக்குது
3. செந்தூரப் பொட்டு வெச்ச - எஸ்.ஜானகி மலேசியா வாசுதேவன்
செந்தூரப் பொட்டு வெச்ச
அன்பு சகோதரி சாரதா,
தங்களின் பாராட்டுக்களுக்கு என் நன்றிகள். உண்மையில் தங்களுக்குத் தான் அவை சேர வேண்டும். பல அரிதான படங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தும் சிறந்த தொண்டாற்றுகிறீர்கள். தாங்கள் கூறியது போல் மேளதாளங்கள் படத்தை ஓடியனில் பார்த்த பிறகு, சமீபத்தில் ஒளித்தகட்டில் பார்த்தேன். அதே சமயத்தில் தாங்களும் அப்படத்தினைப் பற்றி எழுதியிருந்தீர்கள்.
மேளதாளங்கள் ஒளித்தகடு உரையின் படம்
http://i872.photobucket.com/albums/a...lvcdcover1.jpg