Quote:
Originally Posted by P_R
btw let CN write what he wants I say ! He even advertises for an engineering college calling it the best ever etc. Tomorrow if it loses accreditation he will pull it off his site. இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு.
மெத்த சரி P_R :)
ஆனா இதுல ஒரு சந்தேகம் ..இப்போ எதை வச்சு நித்யானட்ந்தா தார்மீகம் இழந்ததாக சாரு நினைக்கிறார் ? கண்டிப்பாக ஒரு மனிதன் மிகவும் இயற்கையான பாலுறவில் ஈடுபடுவதால் சாரு குற்றம் சாட்டியிருக்க மாட்டார் .ஆக நித்தியானந்தார் ஒரு நடிகையோடு உறவு வைத்திருந்தார் என்பதால் நித்தியானந்தர் எல்லா தார்மீகங்களையும் இழைந்து விட்டதாக சாருவே கருதினால் , இந்த நித்யானந்தர் சாதாரண மனிதரை தாண்டிய ஒரு எதிர்பார்ப்பை ,விதிமுறைகளை தன் பால் சாருவின் மனதில் புகுத்தியிருக்க வேண்டும் ..இல்லையா ?
அப்படி இல்லையென்றால் ,போங்கடா ..இது அவர் சொந்த வாழ்க்கை பிரச்சனை ..இதில் தலையிட ,கருத்து சொல்ல நீங்கள் யாரடா என குமுறியிருக்க வேண்டியது தானே? :roll: