Thanks app_eng, jaiganes and Suresh65. Will keep posting.
Printable View
Thanks app_eng, jaiganes and Suresh65. Will keep posting.
சிட்டுக்குருவியைத் தொடர்ந்து வந்தது ஒரு பெருவெள்ளம். இளமை ஊஞலாடுகிறது, காற்றினிலே வரும் கீதம், சட்டம் என் கையில், முள்ளும் மலரும், கிழக்கே போகும் ரயில், திருக்கல்யாணம் போன்ற பாடல்களை தினமும் கேட்டு மகிழ்வோம். முதலில் கிடைக்கும் தாட்களில் எழுதி வைத்துக் கொண்டிருந்த நாங்கள், ஒரு நோட்டுப் புத்தகதில் எழுதி வைத்துக் கொள்வதென்று முடிவு செய்தோம். ஆனால் பாட்டெழுதுவதற்கு நோட்டு வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டால் என்ன கிடைக்கும் என்று அறிந்திருந்ததால் கேட்கவில்லை. இப்படியிருக்க ஒரு நாள் புத்தக அலமாரியை எதற்கோ திறந்த போது என் அப்பாவினுடைய எழுதாத பழைய டைரி ஒன்று கண்ணில் பட்டது. அன்று மாலையே அந்த டைரி ரெகார்டிங் சென்டரில். முன்னே தாட்களில் எழுதி வைத்திருந்த பாடல்கள் எல்லாம் டைரிக்கு இடம் மாறியது. பின் வேறு சில புதிய பாடல்களையும் எழுதிவிட்ட பிற்கு வீட்டுக்குக் புறப்பட்டோம். ஓடிகொன்டுவந்த என் நண்பன் சட்டென்று நின்று என்னிடம் "லேய் நில்லு, நம்ம 'பாட்டு புக்' க :D வக்கிறதுக்கு ஒரு நல்ல எடம் பாக்கணும்" என்று சொல்ல, அதை எங்கள் வீட்டின் அருகே ஒரு மறைவிடத்தில் வைத்தோம். தினமும் மாலை எங்கள் பாட்டு புக்கை எடுத்துக் கொண்டு 'சென்டர்'க்கு சென்று வெளியாகும் பாடல்களை எழுதி வந்தோம். இப்படி ஒரு மாலை சென்டருக்கு போனபோது நாங்கள் அதுவரைக் கேட்டிறாத ஒரு புதிய திரைப்படப் பாடல் ஓலித்துக் கொண்டிருந்தது. அப்படட்தின் அனைத்துப் பாடல்களும் எங்களை ஒரு புதிய உலகுக்கே கூட்டிச் சென்றன. அதுவரை கேட்டிராத ஒரு துல்லியமான இசை. சென்டர் அண்ணன் என்னிடம், "வயலினையும் கித்தாரயும் கேள் எவ்வளவு அருமையா இருக்குன்னு" என்றார். அதுவரை பாடல் வரிகளையும் மெட்டையுமே கவனித்து வந்த எங்களுக்கு ஒரு புதிய அனுபவம் இசைக் கருவிகளை கேட்பதென்பது. படத்தின் பெயர் என்னவென்று உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை...... 'ப்ரியா'வே தான். மீண்டும் மீண்டும் போடச் செய்து எழுத முற்பட்டோம். ஒரு பாடலின் ஆரம்ப வரிகள் மட்டும் என்னவோ 'ஹத்தியக்குசக்காவா' என்று ஒன்றுமே புரிபடவில்லை. இருந்தாலும் முடிந்தவரை எழுதினோம். ப்ரியா திரைப்படப் பாடல்களில் வையலின், கித்தார், ஆர்கன் என்று கேட்க ஆரம்பித்தது இன்று Bassline, Strings, Rythm, Ensemble, Counterpoint என பலவற்றை அறிந்துகொள்ள தூண்டுதலாய் இருக்கிறது.
PM,
Experiences ai romba azhaga ezhuthulae solreenga..
indha madhiri - village expereinces enakum
kedachu iruku...
Ana - ungala madhiri ezhuthula solla theiryadhu..
pl continue..........
book - paatu ezhudhikaradhu - veetuku theiryama
vechukanam...
Yes very true..
apo ellam - Cinema and cinema paatu - idhu ellam
thappana seyal...
padikara paiyan or ponnu - cinema pathi enna pechu?
padipai poi gavani.. cinema paatu kaekadhae...
idhoda kooda
enaku kedacha thittu - ponna ozhunga iru...
cinema paatu nu pesadhae.........
veetu velai seiya po. Radio kite poi ukkaradhae......
hahhahahhaha
ipavum onum maaralai...
enna konjam dhairiyam - velai ellam mudichitu
comp la vandhu ukkandhu
ipadi IR - songs nu - padikaradhu dhan. kaekaradhu dhan.....
kashta pattu - kedacha Raasa - indha Raasa.......
hahahhahaha..
<dig>
Usha Sankar
unga keyboard Enter key romba pAdu Paduthu pola iruKu. samayathula nEnga venbA padikkura feeling unga post padikkuracha
</dig>
புன்னை மாறன்,
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
எப்படி ஒரு தலைமுறையையே இசையினிடத்தில் ராசா இழுத்துக்குக்கொண்டு வந்தார் என்பதற்கு உங்கள் எழுத்து சாட்சி :-) இசையமைப்பாளருக்கு தமிழில் தனி அடையாளம் கிடைத்தது ராசா காலத்தில் தான் என இங்கு நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். உங்கள் போன்றோரின் எழுத்துகள் அதை ஐயமின்றி நிறுவுகின்றன :-)
sanjeevi,Quote:
Originally Posted by Sanjeevi
periya vaarthai ellam solladheenga..
orkut - scrap - cellphone - sms - indha culture la
kandu konda oru vishayam..
andha kaalam madhiri , continous aga periya periya
sentence la ezhudhina ,
sariya padika matangalo nu oru nenapu.. tats all...
venba - en amma ezhudhuvanga pa..
avanga venbavil - thappu matum kandu pidika theiryum...... :D
amma meratikitu irukagna - kavidhai ezhudhu, kathuko nu...
:oops: :P
Lovely writing. I second whatever app_eng says. Raja did take along an entire generation with him. And talking to many youngsters I realize that he has been slowly but steadily pulling them in as well. Our's is a land seeped in music and it would be surprising if youngsters, on growing up, don't discover Raja.
IMO that is not only past tense, he does and will do with current and next gen.Quote:
Originally Posted by Sureshs65
@Usha Sankar :)
Punnai Maran
again good write-up which reminded me "Malaraum Ninaivugal" but I have memories with Both IR & ARR :)
wud appreciate some input from musically technically knowledgeable guys:
Between 4:47 to 5:09 of this video - Phil Collins explains how he has used D minor shifting to C and B flat, back to C - the D minor chord was used to give the slightly sad feel and the combo of all these chords was done to break the monotony of the initial percussion beat acting as a link to the next part when the booming beats begin!
if you listen carefully, this part 4:47 to 5:09 http://www.youtube.com/watch?v=KRJzNDgktXo
and then listen to this IR song from beginning upto 0:14, http://www.youtube.com/watch?v=tfTlyP2uM3k
the same chords/style (as of Phil collins from the first video) has been used to create that 'space' which sets the tone/feel for the entire song!! and its instantly loveable and appeals to my musical sensibilities (am sure several others as well)
its the initial use of these chords that makes 'kadavul ullame' evergreen carrying a certain punch - which i longed to understand, but this phil collins video kind of enlightened me since it sounded very close to IR's chord usage in that song, giving the same feel!
somehow IMHO, IR does not use these kinds of chords, or use chord in this style any longer, and hence i think the richness is gone from his songs - perhaps the use of synthesizers have robbed him of the 'space' required to indulge in such chords usage ???