அழகர்சாமியின் குதிரை - லக்கிலுக் விமர்சனம்
Quote:
பாத்திரத்தேர்வுக்கான ஆஸ்கர் விருது இருக்குமேயானால், சுசீந்திரனுக்கு தாராளமாக தரலாம்.
Quote:
குறைகளும் இல்லாமல் இல்லை. முதல் குறை, இளையராஜாவின் பின்னணி இசை. இசையென்று பார்த்தால், வழக்கம்போல உலகத்தரம்தான். ஆனால் 1982ல் நடக்கும் கிராமியக் கதைக்கு நவீன இசையை ஏன்தான் இசைஞானி முயற்சித்தாரோ தெரியவில்லை.
Quote:
படம் முடிந்து வெளியே வரும்போது ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு, 420 பீடா போட்ட திருப்தி ஏற்படுகிறது. அழகர்சாமியுடையது அழகான குதிரை. அம்சமாக ஓடும்.