Quote:
ஆனால் கமல் மட்டும் ஏ.வி.எம்.மில் உள்ள ‘ப்ரிவியூ’ தியேட்டருக்கு ஓடி விடுவார். அங்கே அவருக்கு படம் பார்க்க அனுமதி இருக்காது. ஆனால் அங்கிருந்த ஆபரேட்டரை தனது குறும்பு மற்றும் மழலையால் மயக்கி வைத்திருந்தார். அந்த ஆபரேட்டர் கமலை இடுப்பில் சுமந்து கொண்டிருப்பார். கமல் ஓட்டை வழியே படம் பார்த்து கொண்டிருப்பார். ‘ஷாட்’டுக்கு கமல் தேவைப்பட்டால், நாங்கள் கமலைத் தேடி ஓடுவது அந்த தியேட்டருக்குத்தான். ”அப்படி சின்ன வயது முதலே கமல் சினிமாவிற்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
konjam overA dhAn irukku :lol: