-
http://tamil.webdunia.com/entertainm...20716045_1.htm
ஷங்க*ரின் ஐ - புதிய தகவல்கள்
ஷங்க*ரின் ஐ படத்தின் பூஜையுடன் அரை டஜன் படங்கள் அவசர அவசரமாக பூஜை போட்டு படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டன. ஆடி மாசத்தால் வந்த அவசரம்.
ஐ படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பதும் எமி ஜாக்ஸன் ஹீரோயின் என்பதும் தெ*ரிந்த விஷயங்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயா*ரிப்பு. இந்தமுறை முழுமையாக வெளிநாட்டு திறமைகளுடன் ஷங்கர் களமிறங்கியிருக்கிறார். காஸ்ட்யூம்கூட வெளி ஆள்தான்.
எம்ஐபி 3 படத்தின் காஸ்ட்யூம் டிஸைனர் Mary Vogt ஷங்க*ரின் ஐ படத்தின் காஸ்ட்யூம் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அதேபோல் சண்டைப் பயிற்சி. அனல் அரசுடன் சைனாவின் பீட்டர் மிங்கும் இணைந்து பணிபு*ரிகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். வாலி, வைரமுத்து போன்ற சீனியர்களை தவிர்த்து கபிலனை முழுமையாக பயன்படுத்துகிறார் ஷங்கர். ஏற்கனவே ஒரு பாடல் ஒலிப்பதிவாகிவிட்டது.
காமெடிக்கு சந்தானம், ஆக்சனுக்கு சுரேஷ் கோபி என்று மேலும் சிலரை சேர்த்திருக்கிறார்கள். படத்தின் சி*ஜி வொர்க்கை ஆஸ்திரேலியன் ரைஸிங் சன் பிக்சர்ஸ் கவனிக்கிறது. இவர்கள்தான் ஹா*ரிபாட்டர் சீ*ரிஸில் நம்மை மிரட்டியவர்கள்.
ஒரு மெகா டீமுடன் இந்த மாதம் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஷங்கர். முக்கியமான விஷயம் இது அரசியல் படமோ பலரும் சொன்ன மாதி*ரி தேர்தல் கதையோ இல்லை. சுபாவின் சொந்த உருவாக்கமாம்.
-
Quote:
Originally Posted by
NOV
Poster somewhat reminds விக்ரமாதித்தனும் வேதாளமும். முருங்கைமரம் is missing!
-
good that Samantha is not there in I.. vikram ippadi Samantha'va thookkuna.. ayyahO..
-
Poster somewhat looks ordinary. I thought it was fan made.
-
நான் இப்போது எமி ஜாக்ஸனுக்கு ஷங்கரின் ‘ஐ’ படத்துக்காக தமிழ் வசனங்களும், உடல்மொழியும் சொல்லிக்கொடுக்க மும்பை போயிருந்தேன். இம்மாதம் 15-ம் தேதி முதல் நடக்கும் ஐ படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்துகொள்கிறேன்.
- பாரதி மணி from FB in a conversation with Kovai Jeeva (Artist)
-
Is Shankar saying 'Hi' or 'I'?
-
shankar-hj-vikram-amy - rejetted.
-
-
ஷங்கர் படத்தில் ஹீரோக்களுக்கு சிறப்பான தளம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்நியனுக்கு பிறகு விக்ரமிற்கு மற்றுமொரு ஜாக்பாட். வாழ்த்துக்கள்!
-
oh rahman illa... andha feel'ae varala... statement under probation... conditions apply..