கிரிக்கட் - விளையாட்டில் எப்போதுமே எல்லாரும் இயங்கிக் கொண்டிக்க தேவையிருக்காது. அதுவே பெரிய பலவீனம். நானேல்லாம் கிரிக்கட்டை ஒரு விளையாட்டாக மதித்து விளையாடி ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. ரெண்டு, மூணு மணி நேரம் விளையாடுறோம்னு தான் பேரு. ஐம்பது/அறுபது கலோரி கூட எரிய மாடீங்க்குது.