http://i1273.photobucket.com/albums/y412/esvee6/31.jpg
Printable View
IMAGE FROM THIRU NAGAI THARUMAN, SENIOR JOURNALIST, CHENNAI. PRESIDENT MAKKAL THILAGAM M.G.R. MANITHANEYA MAMANDRAM.
http://i49.tinypic.com/2r6k4n7.jpg
IMAGE FROM MR.RAJATHASAN, THENI. MAKKAL THILAGAM WITH BBC KRISHNAMURTHY
http://i46.tinypic.com/2rh5zqd.jpg
இனிய நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .
மக்கள் திலகம் நண்பர்கள்
wish you happy diwali to all our friends.
http://gickr.com/results3/anim_fee3a...b588d7756c.gif
wish you all a happy deepawali
மக்கள் திலகத்தின் அபிமானிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
MAKKAL THILAGAM IN ENGA VEETTUPILLAI AT CHENNAI - AYANAWARM -SRI GOPIKRISHNA- DAILY 4 SHOWS.
DEEPAVALI ATTRACTION.
http://i49.tinypic.com/2eefyfd.jpg
சென்னை - கோவை - ஒட்டன் சத்திரம் இடங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் தீபாவளி விருந்தாக ஓடி கொண்டிருந்தால் மதுரை மட்டும் விதி விலக்கா ?
old advt-from dinamalar
http://i50.tinypic.com/w224ci.jpg
இன்று முதல் மதுரை -சென்ட்ரல் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன்
நடைபெறுகிறது .
மதுரை என்றென்றுமே மக்கள் திலகத்தின் அசைக்க முடியாத கோட்டை-இது வரலாற்று உண்மை .
1977 வரை அதிக நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்தது மக்கள் திலகத்தின் படங்களே .
அரசியல் உலகின் காங்கிரஸ் -கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த மதுரை நகரை mgr அரசியல் கோட்டையாகவும் மாற்றிய பெருமை இந்த நகருக்கு உண்டு .
மதுரையில் வெள்ளி விழா ஓடிய மக்கள் திலகத்தின் படங்கள் .
1. மதுரை வீரன்
2. எங்க வீட்டு பிள்ளை
3.அடிமைபெண்
4. மாட்டுகார வேலன்
5.உலகம் சுற்றும் வாலிபன்
6. உரிமை குரல் .
23, வாரங்கள் , 20 வாரங்கள் ,நூறு நாட்கள் என்று மக்கள் திலகத்தின் படங்கள் 50 படங்கள் ஓடி சாதனை புரிந்துள்ளது .
http://i1273.photobucket.com/albums/...vee6/137-1.jpg
1958 வெளியான நாடோடிமன்னன் - இன்று 55 ஆண்டில் நடைபோட்டு கொண்டிருக்கும் வேளையில் இன்றும் நாடோடிமன்னன் மதுரை நகரில் தீபாவளி விருந்தாக திரையிட்டிருப்பது உண்மையான மதுரை வீரன் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் எங்கள் மதுரை நகருக்கு பெருமை சேர்த்த மக்கள் திலகமே என்று மதுரை நகர் மக்கள் கூறுவது .....காதில் ஒலிக்கிறது ....
MADURAI - ON ROAD
http://i50.tinypic.com/1196vrt.jpg
IDHUVUM ENGAL MADURAI NAGARM .......MGR MAANAGARAM
http://i46.tinypic.com/i1jzmx.jpg
courtesy- SRIMGR.COM - THANKS ROOP SIR
I have previously given the re-release of MGR's flop movies (as termed by others) in Chennai and this data comes from Madurai region, MGR Fans Tamilnesan and K.Kathiresan (Anupanadi).
Number of MGR movies released in September 2009 is 13, they are -
http://i47.tinypic.com/2mnoglc.jpg
1) 1.9.2009 - Adimai Penn - Saraswathy
2) 6.9.2009 - Sirithu Vazha Vendum - Meenatchi
3) 6.9.2009 - Uruku Uzhaipavan - New Deluxe
4) 9.9.2009 - Kulabhagavali - Palani Arumuga
5) 12.9.2009 - Ragsiya Police 115 - Palani Arumuga
6) 13.9.2009 - Parakum Paavai - Ram
7) 20.9.2009 - Kavalkaran - Meenatchi
8) 23.9.2009 - Kulabaghavali - Kallanai
9) 24.9.2009 - Ayirathil Oruvan - Palani Arumuga
10) 24.9.2009 - Ninanaithathai Mudipavan - Venkatachalapathy
11) 24.9.2009 - Chakravarthi Thirumagal - Lakshmi
12) 27.9.2009 - Mannathi Mannan - Central
13)30.9.2009 - Uruku Uzhaipavan - Shah
http://i1273.photobucket.com/albums/...temple_1-1.jpg
October 2009
4.10.2009 - Meenava Nanban - Meenatchi
11.10.2009 - Rickshawkaran - Ram
11.10.2009 - Adimai Penn - Kallanai
11.10.2009 - Neethiku Thalaivanangu - New Deluxe
11.10.2009 - Ithayakani - Jothi
14.10.2009 - Nam Nadu - Shah
4 movies running at time in Madurai.
During Deepavali Festival Enga Veetu Pillai was released in Coimbatore region. This image is from Dinamalar Coimbatore edition.
http://i46.tinypic.com/idcbb9.png
Some of the movies re-released during Deepavali all over Tamil Nadu are
Coimbatore Raja - Enga Veetu Pillai
Coimbatore Delite - Urimai Kural
Pollachi - Om Shanmuga - Enga Veetu Pillai
Salem Alankar - Veetaikaran
Chennai - Radha (Ayanavaram) - Adimai Penn
Thrichy Gaiety - Ithayakani
Nellai Central - Sangae Muzhangu for 8 days 4 shows daily total number of shows 32
Rajapalayam Meenatchi - Meenava Nanban
http://i1273.photobucket.com/albums/...amil-mgr-1.jpg
Happy deepavali to All
http://1.bp.blogspot.com/_79CQ1P9LPv...3-mgr-rare.jpg
http://i1273.photobucket.com/albums/...ee6/56_2-1.jpg மக்கள் திலகம் திரியில் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த திரு ராகவேந்திரன் சார் , திரு வாசுதேவன் சார் , திரு மாசனம் சார் , அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த திரு பம்மலார் சார் , திரு குமார் , பேராசிரியர் செல்வகுமார் , திரு .திருப்பூர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி .
from thirai ulagam - spl. issue for makkal thilagam's visit to paris.
http://i47.tinypic.com/2s7cmyg.jpg
Thanks to Mr.Rajadasan, Theni for providing this matter.
FROM MR.RAJADASAN, THENI
http://i47.tinypic.com/2hn0y14.jpg
அசத்தலான அபூர்வ மான மக்கள் திலகத்தின் படங்களை வழங்கிய திரு ராஜதாசன் அவர்களுக்கும் . அதனை உடனுக்குடன் பதிவிட்ட திருப்பூர் ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கும் நன்றி
மறக்க முடியாத இசை அமைப்பாளர்கள் -சங்கர் - கணேஷ் .
மக்கள் திலகத்தின் இரண்டு படங்களுக்கு இசை அமைத்தவர்கள் .
1. நான் ஏன் பிறந்தேன் -1972
01. நான் ஏன் பிறந்தேன் ...நாட்டுக்கு நலமென .......
02. தம்பிக்கு ஒரு பட்டு ..அன்பு தங்கைக்கு ....
03. நான் பாடும் பாடல் ..நலமாக வேண்டும்
04. உனது விழியில் எனது பார்வை .......
05. சித்திரை சோலைகளே ... உம்மை .. திருத்த .....
06. என்னம்மா சின்ன பொண்ணு .... என்னமோ ..தேடுது
07. தலை வாழை இல்லை போட்டு ..விருந்து
2. இதய வீணை . 1972
01. காஷ்மீர் ...பியுடீபுல் காஷ்மீர் .........
02. பொன்னந்தி மாலை பொழுது ... பொங்கட்டும் ....
03. நீராடும் அழேகெல்லாம் நீ மட்டும் ........
04. திருநிறைசெல்வி .... மங்கையர்க்கரசி ...
05.ஆனந்தம் ---இன்று ஆரம்பம் ......
06. ஒரு வாலுமில்லே ....நாலு காலுமில்லே .
மொத்தம் 13 இனிய பாடல்களை வழங்கிய இன்னிசை வேந்தர்கள் சங்கர் -கணேஷ் அவர்களின் சாதனைகளை மறக்க முடியுமா ?.
RARE PIC FROM NET
http://i48.tinypic.com/2yxi54n.jpg
1983- chennai -MAKKAL THILAGAM MGR DOCTOR AWARD FUNCTION
K.B-BHARATHIRAJA-NT -MT
http://i50.tinypic.com/awrp8k.png http://i50.tinypic.com/35asoe1.png
http://i50.tinypic.com/fxhrd.png
IMAGE RECD FROM MR.RAJATHASAN, THENI
http://i46.tinypic.com/34il8pi.jpg
PHOTO TAKEN AT DR.M.G.R. MEMORIAL HOUSE, CHENNAI, BY MR.C.RAJESH KANNA, THENI
http://i50.tinypic.com/ej7jbp.jpg
IMAGES NEXT FOUR RECD FRM MR.RAJATHASAN, THENI
http://i48.tinypic.com/23t5xkp.jpg