என்னை யாரென்று எண்ணி. எண்ணி நீ பார்க்கிறாய். இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்.
Printable View
என்னை யாரென்று எண்ணி. எண்ணி நீ பார்க்கிறாய். இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்.
இது வரை யாரும் பாடியதில்லை இது போல ஒரு பாட்டு
Sent from my SM-A736B using Tapatalk
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள்
போதுமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
Sent from my SM-A736B using Tapatalk
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதை சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்
ஆசை அதிகம் வச்சு… மனச அடக்கி வைக்கலாமா என் மாமா… ஆள மயக்கிப்புட்டு… அழக ஒளிச்சி வைக்கலாமா
மாமா உம் பேரை
நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன்
மானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
மானே மரகதமே….
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்
காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சைப் பாராட்டுது
காற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி.. கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே. அடங்கி விடாது.
கங்கை கரை மன்னனடி கண்ணன் மலர் கண்ணனடி
வங்ககடல் வண்ணனடி உள்ளங்கவர் கள்வனடி
Sent from my SM-A736B using Tapatalk
மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று
Sent from my SM-A736B using Tapatalk
உன் பேரே தொியாது…
உன்னை கூப்பிட முடியாது…
நான் உனக்கோா் போ் வைத்தேன்…
உனக்கே தொியாது
உனக்கா தெரியாது
ஊர்வலம் வரவும் ஆவலைத் தரவும்
Sent from my SM-A736B using Tapatalk
ஊர்கோலம் போகின்ற
கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று
மக்களைப் பெற்ற மகராசி
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
ஒற்றுமை வளர்க்கும் இனராசி
இந்த உத்தமியின் இனிய குணராசி
intha manilathia paarai magane unthan vazhkai thanai unarvai magane ilam manadhil valimaithani yetrada
muga vaatam adhai uzhaippal maatrada
முகத்தைக் காட்டிக் காட்டி மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா
ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள். புது கவிதை பூ விரித்து. கனவில் தேன் தெளித்தாள். முத்துப்போல் சிரித்தாள்
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
Sent from my SM-A736B using Tapatalk
நிலைமாறும் உலகில்...
நிலைக்குமென்ற கனவில்...
வாழும் மனிதஜாதி...
அதில் வாழ்வதில்லை நீதி
Needhi devan mayangugiran kelungal iraivanidam
nizhalagavum nijamagavum nidham maaridum manithanidam
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
மேகங்களே பாருங்களேன் அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே எங்கள் வாழ்விலே
வாழ்வினிலே வாழ்வினிலே
இந்நாள் இனி வருமா
வசந்தமுடன் தென்றலுமே வாழ்ந்திடும் நாள் வருமா
வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும்
உறவாடிடும் ஜாலமீதேதோ
நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
Sent from my SM-A736B using Tapatalk
பாடிப் பறந்த
கிளி பாத மறந்ததடி
பூமானே
ஆத்தாடி தன்னாலே
கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து
வாரேன் நானே