http://i60.tinypic.com/t7fl3o.jpg
Printable View
திரியில் பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.மக்கள்திலகம் திரியில் இணைவதில் பெருமை அடைகிறேன் நன்றி வணக்கம்
திரை உலகின் மாற்றத்தின் தாக்கத்தை பற்றிய திரு கலைவேந்தனின் கருத்து - அருமை .
மக்கள் திலகத்தின் ராஜகுமாரி - மந்திரிகுமாரி - மருத நாட்டு இளவரசி - சர்வதிகாரி- மர்மயோகி போன்ற படங்கள் 1947-1951 கால கட்டத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்திய படங்கள் . தமிழ் சினிமாவில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட வழி வகுத்த முன்னோடி படங்கள் .
அனல் பறக்கும் வசனம் - அதிரடி சண்டை காட்சிகள் - இனிமையான தூய தமிழ் பாடல்கள் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் படங்கள் - சமுதாய சிந்தனை தூண்டியவை .
மக்கள் திலகம் திரியினில் புதிதாய் இணைந்திருக்கும் சகோதரர் திரு. கோவிந்தராஜன் அவர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.
http://i61.tinypic.com/2igiyzc.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நீண்டநாட்களாக மக்கள்திலகம் திரியில் வரவேண்டும் என்ற ஏக்கம் இன்று தான் நிறைவேறியது. திரியில் பயணிக்கும் அனைவருக்கும் வணக்கம் மக்கள்திலகம் எனது உயிர் மூச்சு.மக்கள்திலகம் அவர்களின் பதிவுகளை என்னால் முடிந்த அளவில் பதிவு செய்கிறேன்
நன்றி அன்புடன் சந்திர சேகர்
http://i57.tinypic.com/bi5krc.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இன்று இணைந்துள்ள நண்பர்கள் திரு கோவிந்தராஜன்
திரு சந்திர சேகரன் இருவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
பெருமை மிகுந்த மக்கள்திலகம் திரியில் பங்கெடுக்கும் புதிய வரவாளர்கள் - திருவாளர்கள் கோவிந்தரஜ்ரம் மற்றும் சந்திரசேகர் அவர்களை மனதார வரவேற்கிறோம்...நிருத்திய சக்கரவர்த்தி mgr., அவர்களின் புகழ், மேன்மை, சிறப்புகள் எடுத்து வழங்கிட விழைகிறோம்...
அனைவருக்கும் இதயம் கனிந்த சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை,மற்றும் ஸ்ரீ விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...மக்கள்திலகம் திரி மேன்மேலும் வளர விரும்பும் பார்வையாளன்...
திருச்சி மாநகரில் a /c திரை அரங்குகளில் மக்கள்திலகம் திரைப்படங்கள்- காவியங்கள் மறு வெளியீடு தகவல்கள்... திருச்சி- கலைஅரங்கம் - நினைத்ததை முடிப்பவன் - நீதிக்கு தலை வணங்கு - அடிமைப்பெண் - மன்னாதிமன்னன் திருச்சி- சோனா - பெரிய இடத்து பெண் - உலகம் சுற்றும் வாலிபன் - (இரண்டு தடவை) திருச்சி- ஸ்டார் - தாய் சொல்லை தட்டாதே- தனிப்பிறவி- நல்லநேரம்- எங்க வீட்டு பிள்ளை- ஆயிரத்தில் ஒருவன்- நாடோடி மன்னன்- அடிமைப்பெண்- உலகம் சுற்றும் வாலிபன்- நம்நாடு திருச்சி- ரம்பா- கன்னித்தாய்- குமரிகோட்டம் - அன்பே வா- சிரித்து வாழ வேண்டும்- வேட்டைக்காரன்- பட்டிகாட்டு பொன்னையா-இதயக்கனி -உரிமைக்குரல் .......( தொடரும்)
மக்கள் திலகம் திரியினில் புதிதாய் இணைந்திருக்கும் மற்றொரு சகோதரர் திரு. சந்திரசேகர் அவர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.
http://i62.tinypic.com/vy33on.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://s3.postimg.org/5ozl8f4sz/image.jpg
MSG FROM MR.R.SARAVANAN, MADURAI
கோவை நகரில்
தர்மம் தலை காக்கும்
என் அண்ணன்
மதுரை நகரில்
மாட்டுக்கார வேலன்
இந்த வார படங்கள் பற்றிய தகவல் குறித்த விவரங்கள் அளித்த திரு ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு நன்றி .
''ஏமாற்றம் ''- விரக்தியின் உச்ச கட்டம் .சிலரின் மன நிலையில் உருவாகும் எதிர்மறை எண்ணங்கள் -தங்களை
சமாதானம் செய்து கொள்ள வெற்றியாளர்களின் சாதனைகளை கொச்சை படுத்தி மகிழும் அவல நிலை .
மனதளவில் பாதிக்கப்பபட்டவர்களின் பரிதாப நிலை .ஜாதி -இன -மொழி பேதங்களை இடையே புகுத்தி கற்பனை வளத்தில் வார்த்தை அலங்காரம் செய்து தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ளும் படித்தவர்களின் மன நிலை கண்டு
பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ? சரித்திரத்தில் பதிந்து விட்ட சாதனைகளை எந்த காலத்திலும் மாற்ற முடியாது .
http://i125.photobucket.com/albums/p...psc07c1f2b.jpg
srimgr.com header image.
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். பாகம் 11-ல் இணைந்துள்ள
திரு.சந்திரசேகரன் மற்றும் திரு. கோவிந்தராஜன் ஆகிய
இருவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி.
இருவரும் இத்திரியினில் பல அரிய புகைப்படங்கள், செய்திகள் , ஆவணங்கள் பதிவிட்டு அனைவரையும்
ஆட்கொள்வர் என்று நம்புகிறேன்.
ஓங்குக ! மக்கள் திலகத்தின் மகோன்னாத புகழ்.
வாழ்க ! புரட்சி தலைவரின் நாமம் .
http://i57.tinypic.com/5vfkp.jpg
ஆர். லோகநாதன் ,
இணை செயலாளர்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்.
இந்த வார சினிமா எக்ஸ்பிரஸ் இதழின் செய்திகள்.
--------------------------------------------------------------------------------------
அரிய புகைப்படம்
http://i60.tinypic.com/30k9lck.jpg
நாளை (03/10/2014) முதல் சென்னை மகாலட்சுமியில்
நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அளிக்கும் "அலிபாபாவும்
40 திருடர்களும் " தினசரி 2 காட்சிகள் நடைபெற உள்ளது
http://i60.tinypic.com/2v7vrj9.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.அவர்களுடன் நடிகர் எம்.ஆர். ராதா 21 படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
http://i59.tinypic.com/59ylwy.jpg
மக்கள் திலகமும்- மாதங்களின் முக்கிய நிகழ்வுகளும் ......
ஜனவரி - மக்கள் திலகத்தின் பிறந்த நாள் .-1917
பிப்ரவரி - மறு பிறவியுடன் சென்னை திரும்பியது -1985
மார்ச்- பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி - 1977
ஏப்ரல் - மதுரை வீரன் - மாபெரும் வெற்றி - 1956
மே - திண்டுக்கல் - உலகம் சுற்றும் வாலிபன் - மாபெரும் அரசியல் - திரை உலகம் வெற்றி சரித்திரம் -1973.
ஜூன் - மக்கள் திலகம் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்பு - 1977
ஜூலை - பாரத் பட்டம் -சிறப்பு விழாக்கள் - சென்னை - 1972
ஆகஸ்ட் - நாடோடி மன்னன் வரலாற்று காவியம் - 1958
செப்டம்பர் - நூறாவது படம் ''ஒளிவிளக்கு '' - 1968.
அக்டோபர் - அதிமுக உதயம் - புரட்சி நடிகர் -புரட்சித்தலைவராக உயர்ந்தார் .-1972
நவம்பர் - உரிமைக்குரல் வெள்ளிவிழா - 1974
டிசம்பர் - மக்கள் திலகம் விண்ணுலகம் - 1987
MA.PO.CI AVARGALIN NINAIVU NAAL INDRU .
http://i60.tinypic.com/33w4mcx.jpg
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.:
“ இந்த விழாவை நான் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஒன்றுதான் என் நினைவுக்கு வந்தது. ‘ம.பொ.சி’ என்ற மூன்று எழுத்துகள். இவை எதற்காகத் தோன்றி இருக்க முடியும் என்றெல்லாம் வேடிக்கையாகக் கற்பனை செய்தேன். தமிழை ‘ மழை போலப் பொழியும் சிவஞானம்’ என்றும் தமிழர் வீரத்தை ‘ மழை போலப் பொழியும் சிவஞானம்’ என்றும் எடுத்துக் கொள்ளலாம். நல்ல தமிழர் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டான இமய மலையைப் போன்ற சிவஞானம் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்”.
( அய்யா அவர்களின் 26-6-86 அன்று நடைபெற்ற பொன் விழாவில்)
நமது மக்கள்திலகம் திரியில் புதிய வரவுகள் திரு கோவிந்தராஜ் மற்றும் திரு சந்திரசேகர் இருவரையும் மக்கள்திலகம் திரியின் சார்பாக வருக வருக வந்து மக்கள்திலகம் புகழ் பாடுக என்று வரவேற்கிறேன்
http://i59.tinypic.com/264qjuv.jpg
அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்