http://i65.tinypic.com/2dhut8n.jpg
எங்கும் தலைவன் புகழ். எதிலும் தலைவன் புகழ். பத்திரிகை டிவி எல்லாத்திலும் தலைவனை பற்றி செய்திகள்.
மனித தெய்வம் புரட்சி தலைவர் வாழ்க.
Printable View
http://i65.tinypic.com/2dhut8n.jpg
எங்கும் தலைவன் புகழ். எதிலும் தலைவன் புகழ். பத்திரிகை டிவி எல்லாத்திலும் தலைவனை பற்றி செய்திகள்.
மனித தெய்வம் புரட்சி தலைவர் வாழ்க.
பாதை மாறும் இதயக்கனி
18 ஆண்டுகளுக்கு முன் திரு. எம். ஜி. ஆரின் புகழ்பாடுவதையே குறிக்கோளாக கொண்டு, s.விஜயன் அவர்களால் தொடங்கப்பட்டஇதயக்கனி மாத இதழ் தனது பாதையை மாற்றிக்கொண்டதாக தெரிகின்றது.
கடந்த தி.மு.க ஆட்சியில் k.விஜயகுமார் அவர்களால் நீதிமன்றம் சென்று திறக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அருங்காட்சியகத்தில் தலைவரின் உருவ சிலையின் அலங்கோலத்தையும் கண்ணாடி இல்லா வடிவத்தையும் கண்டனம் செய்த இதயக்கனி, இப்போது அ.தி.மு.க ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் விட்டது ஏன்??
புரட்சி நடிகரின் திரைப்படங்களின் நெகட்டிவ்கள் பாதிக்கப்பட்டதாக முதன்முதலில் குரல் கொடுத்த இதயக்கனி இப்போது ஏன் மௌனமாகிவிட்டது??
அது போலவே, ஜனவரி 17 மனிதநேய தினமாக அறிவிக்க வேண்டும். என், தீர்மானம் நிறைவேற்றிய இதயக்கனி ஏன் கோரிக்கையை கிடப்பில் போட்டது. இதுவெல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் இல்லாத போது கூறுகின்ற s.விஜயன் அவர்கள் இப்போது அமைச்சர்களிடம் நெருக்கம் காட்டுவதும் ஜெயலலிதாவின் புகழ்பாடுவதையே தொழிலாக கொண்டுவிட்டார்.
முகநூலில் - வேதாரண்யம் - செல்வகுமார் அவர்களது படைப்பு.... சற்று யோசிக்க வைக்கிறது.....
ஷாரியர் அக்பர்
மக்கள் திலகம் எம்ஜிஆரின் மலர் மாலை -2 பற்றிய இலவச விளம்பரம் பற்றி தங்கள் கவலைப்பட வேண்டாம் . உங்களுக்குள் இருக்கும் ஆர்வம் புரிகிறது .
உங்களின் உள் நோக்கம் புரியாமல் இல்லை . கிண்டலும் , கேலியும் உங்கள் தரத்தை உயர்த்தாது.ஆக்க பூர்வமான பதிவை பதிவிடுங்கள் என்று கேட்டு கொள்கிறேன் .
http://s28.postimg.org/s5qbceict/FB_...ed_Picture.jpg
Courtesy - facebook
மாலைச்சுடர் -16/01/2016
http://i63.tinypic.com/e8kho1.jpg
மாலை மலர் -16/01/2016
http://i66.tinypic.com/2cpu62d.jpg
மாலை முரசு -16/01/2016
http://i63.tinypic.com/bfi1w9.jpg
http://i65.tinypic.com/2nl8ytj.jpg
சென்னை சரவணாவில் 15/01/2016 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின்
99 வது பிறந்த நாளை முன்னிட்டு , இந்த ஆண்டின் இணைந்த 2 வது வாரமாக
"பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
ஓராண்டு இடைவெளியில் திரைக்கு வந்துள்ளது.கடந்த முறை வெளியான நாள்
02/01/2015
திரையுலக சக்கரவர்த்தி மக்கள்திலகம் காவியங்கள்...சென்னையில்- " பறக்கும் பாவை"--- மதுரையில்- "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்"--- கோவையில்- "எங்க வீட்டு பிள்ளை"--- முக்கனிகளாக இனிக்கிறது...வாழ்க, வளர்க மறைந்த பிறகும் அவர்தம் கலை தொண்டு...
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் / சுவரொட்டிகள் நண்பர்களின்
பார்வைக்கு .
http://i65.tinypic.com/nmkep0.jpg
பெரம்பூர் ரயில் நிலையம் அருகில்
வில்லிவாக்கம் நாதமுனி அரங்கு அருகில்
http://i65.tinypic.com/2ih72c1.jpg
ஐ .சி.எப். அருகில்
http://i67.tinypic.com/14o4yol.jpg
ஓட்டேரி அருகில்
http://i66.tinypic.com/k323p2.jpg
சரவணா அரங்கு அருகில்
http://i67.tinypic.com/2f0g0td.jpg
மேகலா அரங்கு அருகில்
http://i67.tinypic.com/xfyou9.jpg
ஓட்டேரி சந்திப்பு
http://i67.tinypic.com/10wig40.jpg
மகாலட்சுமி அரங்கு அருகில்
http://i65.tinypic.com/nv5aoo.jpg
புளியந்தோப்பு
http://i65.tinypic.com/2u4h3qd.jpg
பேசின் பாலம் மின் நிலையம் அருகில்
http://i68.tinypic.com/w82fwh.jpg
பேசின் பாலம் காவல் நிலையம் அருகில்
http://i68.tinypic.com/wstvkm.jpg
புளியந்தோப்பு மார்கெட் அருகில்
http://i63.tinypic.com/25gvyvq.jpg