பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு
Printable View
பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு
இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ
இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ
aayiram kaN podhaadhu vaNNa kiLiye kutraala
azhagai naam kaaNbadharkku vaNNa kiLiye
வண்ணக் கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா
Sent from my SM-G935F using Tapatalk
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
Sent from my SM-G935F using Tapatalk
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் பண்கள்
gangai karai thottam kanni peNgaL koottam
kaNNan naduvinile..........
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
Krishna Jayanthi prayers in my house...
https://scontent-kul1-1.xx.fbcdn.net...07&oe=583D349C
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள
What is that orange color stuff on the right? Alwa-vaa?
super sir. mouthwatering!
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
Sent from my SM-G935F using Tapatalk
தனிமையிலே ஆ ஒரு ராகம் ஒரு பாவம் உருவாகம்
இளமையின் கனவ்கள்பலித்தது..
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது...
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
இசை ஒன்று பாடுது
யார் வந்தது அங்கே யார் வந்தது...
அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்
மாலை கருக்களில் சோலை கருங்குயில்
ஏன் பாடுதோ
ஜோடி குயிலொன்னு பாடி பறந்ததை
தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே…
https://www.youtube.com/watch?v=-a__h-1m4nc
கண்ணுக்குள் பொதிவைப்பேன் என் செல்ல கண்ணனே வா
தித்திதத தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா
என் ராதையே புதிய கவிதைதான் உன் பார்வையே
நீதானே பூபாளம் நான்தானே ஆகாயம்
என் கண்ணனே இதயம் முழுவதும் உன் எண்ணமே
நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்
kaNNaa kaNNaa vaarai raadhaai ennai paaraai
jaalam paNNaadhe nee ippo enge poraai
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்
நெஞ்சின் ரகசியம் பரிமாற மன்னன் வந்தான்
மாதவன் பெயர் பாடி ராதை வந்தாள்
மன்னவன் முகம் காண நாண்ம் கொண்டாள்...
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே... கூறடி கிளியே...
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்
கூந்தலிலே மேகம் வந்து
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து
குடி புகுந்தாளோ கவியெழுத...
மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல லேசா என்ன கணக்கு பண்ணாதே
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
வாழ்வே மாயமா
பெருங்கதையா கடும்புயலா
வெறும் கனவா நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா