Hi RC
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
Hi RC
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை
Sent from my SM-G935F using Tapatalk
vaanga Raj!
showeling-laam mudinjudhu... but frontyard, backyard-la innum niraya irukku...
நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்
unnai naan paarthtthadhu
veNNilaa vELaiyil
பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
பருவம் உருக இதயம் தவிக்க
இனிய குழலில் யமுனை
முழுதும் பொங்க அலை பொங்க
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே
கோவைக் கிளி இங்கே மன்னன் போவதெங்கே
Sent from my SM-G935F using Tapatalk
ராதா காதல் வராதா
நவனீதன் கீதம் போதை தராதா
ராஜலீலை தொடராதா
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல
இரு மாங்கனி போல் இதழோரம் ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம் பாடுது ராகம்
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
முத்து ரதமோ முல்லைச்சரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு
மூன்று நான் ஆகுமே பேசவே உன்னிடம்
அதுவரை ஆவலை தாங்குமா என் மனம்
பேசாதே ரொம்ப பேசாதே
இந்த பொண்ணுங்கள பெருசா
பேசித்தான் நாடே ரெண்டாச்சே
இந்த maan undhan sondha maan
pakkam vandhu thaan sindhu paadum
sindhaikkuL aadum dEviyE
ennuyirE
என்னுயிர் நீதானே
உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கே நான் யாரோ
Needhaanaa ennai azhaithadhu needhaanaa ennai ninaithadhu
Needhaanaa en idhayathile nilai thadumaarida ulaviyadhu
என்னை அழைத்தது யாரடி
கண்ணே என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன
தெரியும் என் வசம் நானில்லையே
கண்ணே கனியே
முத்தே மணியே அருகே வா
கரும்பினில் தேன் வைத்த
கன்னம் மின்ன வா
கனி தரும் வாழை
என் கால்கள் பின்ன வா...
கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
அரும்பிலும் மணமிது மணமிது
தினம் ஆயிரம் சுகமிது சுகமிது
Aayiram kaN podhaadhu vaNNakkiLiye kutraala azhagai naam kaaNbadharkku
azhagenum Oviyam ingE
unnai ezhuthiya ravi varman engE
எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ
கனவுகள் கலைந்ததம்மா
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது
Sent from my SM-G935F using Tapatalk
priya sahi Oh Priya sahi
priya sahi en priya sahi
varuvEn vaasal thEdi
தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாக்கத்த நான் மாத்திக்கிட்டேன்டா
இப்போ பாவத்திலே மாட்டிக்கிட்டேன்டா
மதியும் போச்சுடா நிம்மதியும் போச்சுடா
Varuven naan unadhu maaLigaiyin vaasalukke
Yeno avasarame enai azhaikkum
:rotfl:
nalla karuththuLLa paat paada vuda maattRaanga!
ஓ கண்ணுக்குள் சுகம் பாய்ந்ததென்ன உயிரே உயிரே
ஓ பெண்ணுக்குள் புது தேடல் என்ன உயிரே உயிரே
முற்றும் துறந்தால் துன்பமில்லை
மூச்சை இழுத்தால் உந்தன் தொல்லை
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
Sent from my SM-G935F using Tapatalk
Hello all gentlemen in the PP house! :)
என் பாட்டு நீ கேட்டு
காய் தட்டு புது மெட்டு
காலம் என்ன நேரம் என்ன
Hello NOV-ji, Raj-ji, Priya!
Hi Priya
மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ள துடிக்குது ஒரு மெட்டு
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
Sent from my SM-G935F using Tapatalk
kEttadhellaam naan tharuvEn
enai nI maRavaadhE
Hi RC
Sent from my SM-G935F using Tapatalk