மாமா un poNNak kodu
ada aamaa sollippudu
ithu saami pOtta mudicchu
adhu thaandaa mUNu mudicchu
Printable View
மாமா un poNNak kodu
ada aamaa sollippudu
ithu saami pOtta mudicchu
adhu thaandaa mUNu mudicchu
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு
இனியது இனியது உலகம்
புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை
வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கன்னங்களே
பொல்லாத புன் சிரிப்பு
போதும் போதும் உன்சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே
பூத்தது இந்த ரோஜாப்பூ
ரோசாவே ராசா என்னை லேசாத்தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டாக்கொடு
என் மூச்சு சூடாச்சு உன்னாலதான்
வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை...
புதுமை பெண்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
இளமைக்காதல் உரிமைப்பாடல்
இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு
என்றே நாம் பாடுவோம்
Sent from my SM-G935F using Tapatalk
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்...
பொன்னாள் இது போலே வருமா இனிமேலே
முன்னால் வந்தது எத்தனையோ நன்னாள்
Sent from my SM-G935F using Tapatalk
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது.
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே
யாரடி கிளியே கூறடி கிளியே...
யாரது யாரது தங்கமா..
பேரெது பேரெது வைரமா..
ஊரெது ஊரெது சொர்க்கமா
ஊறிடும் தேனது வெட்கமா..
சொர்க்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது
பெண்ணின் வண்ணத்தில்
பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது
மின்னும் கன்னங்களில்
சிந்தும் முத்தங்களில்
நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்று ராத்திரிக்குத் தூங்க வேண்டும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்
போதை வந்தபோது புத்தி இல்லையே
புத்தி வந்தபோது நண்பர் இல்லையே...
மாட்டேங்குது அய்த்தான் மாட்டேங்குது
சேல நிக்கத்தான் நிக்கத்தான் மாட்டேங்குது
போடாங்குது மனசு போடாங்குது
சேல கட்டிவிட கட்டிவிட போடாங்குது
போடாங்கோ போடாங்கோ போடங்கோ....
coca cola brown color டா
என் அக்கா பொன்னும் அதே colorடா
Coffeeயில bunஅ அமுக்குடா
அந்த combination ரொம்ப தூளுடா
ரொம்ப naaLaaga enakkoru aasai
manam thaaLaamal thudiththidum Osai
innum thIratha aasaigaL enna
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதை சொல்வேன்
மறைக்காமல் வர வேண்டும்
Hi NOV-ji...
வர வேண்டும் vaazhkkaiyil vasantham adhu
thara vENdum vaLar kaathal inbam
vanakkam RC, nalamaa?
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல விழியிலே
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே...
https://www.youtube.com/watch?v=rC4HpU-FeyU
நீல நயனங்களில்
ஒரு நீண்ட கனவு வந்தது
அதன் கோல வடிவங்களில்
பல கோடி நினைவு வந்தது
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினந்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே...
https://www.youtube.com/watch?v=QJOwDfmLgY4
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம்
நில்லென்றது ஓ ஓ சொல்லென்றது ஓ ஓ
ஓ முதல் முறை தொடுவது சுகம் இளமை வளரும்
நாடக மயில் மார்கழி வெயில் நீ ஒரு நிலாக்குயில்
தனிமையில் சேரும் ரகசிய வாரம்
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
Sent from my SM-G935F using Tapatalk
எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
பாய் மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக் கண்டு அதில் தவித்தேனம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலையதில் எழுதிடும் கவிதை என்பேன்
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை...
இசை மேடையில் இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே
சுரம் ஏழின் திருந்தேரில்
கலை தெய்வம் வரும் நேரம்
இசை வேள்வி நான் செய்கிறேன்
என்னை யாரென்று நான் சொல்கிறேன்...
என்னை யாரென்று eNNi eNNi nI paarkkiRaai
idhu yaar paadum paadal enRu nI kEtkiRaai
naan aval pErai dhinam paadum kuyil allavaa
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
பூ வண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம்
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே
கண்ணம்மா
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூமழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே
விரைவினிலே மஞ்சமே
ஹலோ நவ், ர.ச. & ராகதேவன்! :)
ஹலோ Priya, ர.ச. & ராகதேவன்!
காதலெனும் kOvil katti vaiththEn nenjil
pUjai seithEn paattisaiththEn nEril vandhaaL dEvi
Hai Paiya, NOV & RD
why not updating Priya...
https://tamilsongsbypriya.wordpress.com/