அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே
ஆண்டவன் எங்களை மறந்தது போலே அன்னை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே
ஆண்டவன் எங்களை மறந்தது போலே அன்னை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம் நீ என்னை கண்டது
ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை
Sent from my SM-N770F using Tapatalk
தாலி கட்ட வருவானாம்
கழுத்தை காட்டி நிப்பேனாம்
(பகிர்ந்து கொள்ள விரும்பும் ஆத்திரம்: கலாநிதி மாறனின் வெளிவரவிருக்கும் சூரியாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2 பாடல்களை சூரியன் எஃப்எம்மில் தினமும் ஆயிரம் தடவை போட்டு கொல்கிறார்கள். அழகா உள்ளம் உருகுதய்யா படு திராபை. பாடல்வரிகள், இசை, குரல்கள் எதையும் ரசிக்க முடியவில்லை. வைரமுத்து, முத்துக்குமார் போல் தரமாக எழுதாதவர்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி ஒரு கொச்சையான டூயட் சூரியாவுக்கு தேவையா? காக்க காக்க டூயட்களிலிருந்து சறுக்கிவிட்டாரே காட்டுப்பயலே லெவலுக்கு என்று நினைத்தேன். என்னுடைய குப்பை லிஸ்டிற்கு சூரியா வந்துவிட்டது வருத்தம்.)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கும் போக மாட்டேன் உன் முன்னால் வந்து நிப்பேன்
முன்னாள் வந்து நின்னு என் கண்ணால் சொக்க வெப்பேன்
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
குளிச்சா குத்தாலம்
(Rather an adamant viral infection. Full course of antibiotic, paracetamol and antihistamine could not drive it away! If paracetamol is stopped temperature shoots up to 101°! Doctor sister has suggested the strategy of changing the antibiotic! )
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உட்டாலங்கிரி கிரி மாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா
குத்தாலம் போய் வரலாமா அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா
Can I suggest a full check-up at a hospital
Clinics can only prescribe antibiotics as they are unable to run all necessary tests
Hospitals will get to the root to the problem
Please consider
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
செர்ரி
Last month's attack pushed me to covid swab test!!! My kids become panicky! Not I. Regular blood tests are done. A few months back giddiness made them take to an ENT and a course of antihistamines solved the problem. I have inherent proneness to respiratory ailments and learnt to live with for more than seven decades. It is not easy to convince me to take elaborate tests! Sons and dils know it very well. Only my sister can cajole me to take even medicines!!!!!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
God bless!
Strawberry கண்ணே விண்வெளி பெண்ணே
என்ன உதடு என்ன உதடு
செர்ரி பழம் போல் சிவந்த உதடு
சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்
கண் பட்ட மோகமோ கைபட்ட வேகமோ
புண்பட்ட நெஞ்சிலும் புதுமைகள் தோன்றுமோ
ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னம்மா ராணி பொன்னான மேனி ஆல வட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று ஏழை பக்கம் சாடுகின்றதோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
Sent from my SM-N770F using Tapatalk
சிரிக்காதே என்னை சிதைக்காதே
சிவக்காதே கன்னம் சிவக்காதே
வளையல்.... கொலுசில்...
நாதஸ்வரத்தின்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ நாதஸ்வரம் போல வந்தா நாவி கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டா ஸ்வரம் நானா
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இளங்காதல் வயதாலே தனியாகினேன்
அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்
கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை
உன் கண் எழுதும் தமிழ்க் கோலங்கள் போதாவோ வண்ணக் கிளியே
ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்
வானவில்லின் வர்ணஜாலங்கள்
புன்னகையில் பூத்தெழுந்த மல்லிகைப்பூக்கள்
அவள் பொன்னிதழ்கள் செம்பருத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
ஆசைப் பட்டு பூத்திருக்கா வா ஒன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்க வா
ராப்பகலா அழுதாச்சு
கண்ணு ரெண்டும் வாடி போச்சு
நாப்பது நாள் விடிஞ்சாச்சு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு
விடிஞ்சாலும் தெளிஞ்சாலும் நமக்கென்ன ஆச்சு
Sent from my SM-N770F using Tapatalk
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஊதக் காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
How are you today?
வாடை பூங்காற்று என்னை தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்
கடலோடு அலை
After changing the antibiotic definite improvement. But....mmm...an unforeseen new problem: last evening while watering my small garden I did some routine pruning. The premonition I had for long happened at last. A dry stick of the jasmine creeper poked my left eye's white and bleeding started! Stopped after repeated washing. Called my sis to consult about getting a tt jab. Got a good scolding for my foolishness of not protecting my eyes! Rushed to a nearby hospital for tt and antibiotic eyedrops. Kids again worried! The blood clot remains but no discomfort. Sis asked not to panic and no fresh bleeding means no need to visit an eye doctor. Hectic second childhood! lol
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oh my God, you seem to be inviting trouble! LOL
Anyway, do take care and be extra vigilant.
Happy Pongal
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே வாழ்நாளிலே
உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம்
Thanks, NOV![emoji38]
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடுதம்மா கண்கள் சிலை போல
அசையாமல் பார்க்கும் பெண்மை தவறாமல் ஒரு வார்த்தை கூறும்
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே….
நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை இல்லையே
நான் கவிஞனும் இல்லை ,
நல்லரசிகனும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா