என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு
Printable View
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு
என்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன்வெட்கம் வந்து
வெட்கம் வந்து குலுங்கும்
Mississippi நதி குலுங்க குலுங்க
Mini skirtட்டு மெல்ல குதிக்க குதிக்க
உனக்கு பிடிக்குமா அன்பே உனக்கு பிடிக்குமா
பிள்ளை இல்லாத வீட்டில் வந்து துள்ளி குதிக்கட்டுமா புள்ள எல்லா பொறுப்பையும் ஏத்துக்கோடா நல்லா சுமக்கட்டும் ஆம்பள
பொண்ணா பொறந்தா
ஆம்பள கிட்ட
கழுத்தை நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்
வசமா ஹே வசமா வசமா வசமா மாட்டிகிட்டேன் அய்யோம.. மாட்டிகிட்டேன் அய்யோம
ஹோய்லா ஹோலமா ம்ம்ம்ம்ம்ம்ம். ஹோய்லா ஹோலமா ம்ம்ம்ம்ம்ம்ம்..
என் கிட்ட கிட்ட வந்து ஒரு காதல் காய்ச்சல்
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா…ரோஜா…ரோஜா…
கூலியோ கூலி எங்கள நம்பித்தான் பூமி
பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்
உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும்
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி
பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு
கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது
கொடுக்குற கைதான் சிவக்கும்
அதுதான் உலகத்த ஜெயிக்கும்
இந்தான்னு தந்தாலே இனிக்கும்
ஆரம்பமே இனிக்கும் மனதில்
அடிக்கடி துயர் கொடுக்கும்
காதல் ஆரம்பமே இனிக்கும் மனதில்
அடிக்கடி
தொடதொடதான் தொடர்கதையா
படப் படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக
தெய்வத்தில் உன்னை கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
Oops!!!
வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
விண்ணைக் காப்பான்
ஒருவன்
மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல்
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல – எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம்
உன்னையன்றி யாரிடம் என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி
மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே
வந்த நாள் முதல்
இந்த நாள் வரை வந்த
நாள் முதல் இந்த நாள்
வரை வானம்
தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது
அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் தளதளவென வளருது
மஞ்சள் ரோஜா தள தள தள என மன்னன் முன்னாடி
மாலைப்பொழுதில் பள பள பள என மின்னும் கண்ணாடி
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
பாக்காத நேரத்தில் பாக்குறதும்…
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும்…
கண்ணாடி முன்னாடி பேசுறதும்…
காதல் வசப்பட்ட அறிகுறியா
மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா