எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம்
Printable View
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம்
மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தாரா மாயங்கள் காட்டி
ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்
பின்னழகைக் காட்டி
சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
காதல் காதல்
அது அழிவதில்ல
அலைகள் அலைகள்
அது ஓய்வதில்ல
காதல் தீபாவளி
நெஞ்சில் தந்தாள் வலி
வளைவில்லாமல் மலை கிடையாது வலி இல்லாமல் மனம் கிடையாது
நண்பன் அருகிருந்தால் கிடையாது
ஒரு கவலையே
மூன்றாம் பிறை
சந்திரப் பிறை பார்த்தேன் தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர் மாப்பிள்ளை கிடைத்ததடி
புதிய இசை,
ஒரு புதிய திசை,
புது இதயம் என்று,
உன் காதலில் கிடைத்ததடி,
ஓ..ஓ…
காதலை நான் தந்தேன்,
வெட்கத்தை நீ தந்தாய்,
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு
சின்னக் கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
செல்லக் கண்ணு
சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
கேட்டால் போதும் ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம்
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
வாங்க மச்சான் வாங்க வந்த வழியை பார்த்து போங்க
வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்டே
என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா
இனி தப்பாட்டம்
என்னோடு ஆடாதே
ஓ மோஹன செந்தாமரை ஆடாதே நீயிங்கே
என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன் ஆசையா இங்கே
என் நெஞ்சை மீட்டி
கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல்
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம்
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் · காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம்
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் சுகந்திரம் வருமா
கண் திறந்த தேசம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல்
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி மழை மீதில்
காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது - தாலி
மேளம் கொட்டி தாலி கட்டும் நாளும் நெருங்குது
இளமங்கை உன்னைக் கட்டிக்கவே
கண்ணே
ம்ம்ம்ம்
தொட்டுக்கவா
கட்டிக்கவா
ஹ்ஹீம்
கட்டிக்கிட்டு
ஒட்டிக்கவா
தொட்டுகிட்டா பத்திக்குமே
பத்திகிட்டா பத்தட்டுமே
ம்ம்ம்ம்
அஞ்சுகமே நெஞ்சு என்ன
விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி
கட்டான முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை
இந்த வேதனை…
யாருக்குத்தான் இல்ல…
ஒன்ன மீறவே…
ஊருக்குள்
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே நான் சிரிக்க நீ அழுதால் நீ சிரிக்க
திருமணம் என்றார் நடக்கும் என்றேன்
கொண்டு வந்தார் உன்னை
நீ சிரிக்க வைப்பாயோ கலங்க வைப்பாயோ
கொடுத்து விட்டேன் என்னை
கொடுத்து விட்டேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல்
அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை இங்கே ஓர் தேவதை
யார் இந்த தேவதை
பனிகூட உன்மேல் படும் வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம்
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ இது ஒரு பொன்மாலைப் பொழுது