25 Soul stirring background music pieces from Nanadhalala. (Why Ilaiyaraaja is God)
http://www.backgroundscore.com/2010/...ala-score.html
Printable View
25 Soul stirring background music pieces from Nanadhalala. (Why Ilaiyaraaja is God)
http://www.backgroundscore.com/2010/...ala-score.html
Suresh :shock: too good!! :D :clap: for your efforts..Quote:
Originally Posted by sureshmehcnit
:notworthy:Quote:
Originally Posted by sureshmehcnit
http://www.youtube.com/watch?v=AiGLZvXjq10
http://www.youtube.com/watch?v=gRWozOV-qyk
இசையறிவு உள்ளவர்கள் இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமையை விளக்கலாம். இன்னும் தேவைப்பட்டால் சுரேஷின் இந்த இணைப்பில் உள்ள இசைத்துணுக்குகளையும் கூட ஒப்பீட்டுக்கு வைத்துக்கொள்ளுங்கள்.
1. கிகுஜிரோவின் இசையில் இன்ஸ்பையர் ஆகி இசையமைத்திருக்க வாய்ப்பிருக்கிறதா? (பியானோவுக்கு பதில் வயலின் போன்ற)
2. இரண்டிற்கும் சம்மந்தமே இல்லையா?
3. ஒரே மாதிரியான அப்ரோச். (மினிமலிஸ்டிக். பிட்சிங்)
One more review :roll:
http://www.tamilcinema.com/CINENEWS/...nandhalala.asp
Nandhalala Special: Directors Meet (Please ignore if already posted)
http://www.youtube.com/watch?v=5aOD9...layer_embedded
http://www.youtube.com/watch?v=MwXV5...layer_embedded
http://www.youtube.com/watch?v=0dVIA...layer_embedded
http://www.youtube.com/watch?v=bPgVxFcmSag&feature=player_embedded#!
Interesting insights, some exchanges between Mysskin and Cheran.
:notworthy:
What can I say ..... this man has and is continuing to enthrall us. if this score does not get its due recognition, shame on mankind.
கையைக்கடிக்காது போலும்
Quote:
Originally Posted by Jeyamohan
http://www.jeyamohan.in/?p=9506
I cannot currently get to the link he quotes here (blocked at workplace, same with the links of suresh). Should look up once I reach home...
JeMo's a bit carried away. Even with his earlier one, to compare this as "adikaal" on lines of Adoor's Swayamvaram to Mallu cinema..
Naturally, the opposite camp reacts :lol:Quote:
Originally Posted by kid-glove
That is all about IR's music. Did you read my post before posting that as response?Quote:
Originally Posted by app_engine
Hope I never meet this guy in person.Quote:
இவ்வளவு அற்புதமான காவியம் போன்ற படைப்பில் ராமராஜன் படத்துக்குப் போடுவது போல் இசையமைத்திருக்கும் இளையராஜாவையும் அவரது ரசிகர்களையும் கண்டு மிகவும் ஆச்சரியப்படுகிறேன்
One blanket dispraise followed by another. And they call these guys as 'writers' I suppose..
Yes, k-g, both camps praise the movie as ulakaththaram but differ only on the IR thingy...they'll have to fight somewhere nA? (Further proves why CN is a certified crazy man. I remember seeing a link in this thread months back that the same fellow told NL music was ulakaththaram, after a private screening by Mysskin).
I refuse to see Charu camp in the same light (like I'd of JeMo's views)...
Very funny indeed and looks like they find themselves as the "ODD ones out" on the other side and they seem to live in ignorance.As we cherish raja's success in this movie, he has put these "wrong guys on the defensive.Quote:
நேற்று காலை ஷாஜி எனக்கு போன் செய்து உங்களுக்கும் எனக்கும் இசை பற்றி ஏதாவது தெரியுமா? என்று கேட்டார். ஏன் இந்த திடீர் கேள்வி என்றேன். நந்தலாலாவில் இளையராஜா செய்திருக்கும் இசை பற்றி உலகமே கொண்டாடுகிறது; எல்லா பத்திரிகையிலும் பாராட்டுகிறார்கள். நானும் நீங்களும்தான் திட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதால் இந்த சந்தேகம் வந்து விட்டது என்றார்.
On twitter, this is what Rajasaranam wrote to Charu:
"உங்களுக்கும் எனக்கும் இசை பற்றி ஏதாவது தெரியுமா? என்று ஷாஜி கேட்டால் 'தெரியாது' என்று அல்லவா பதில் சொல்ல வேண்டும் நீங்கள்! @charunivedita"
Cha-Ni (pirichE padinga) somehow feels this film won't get international awards because of its origin (or something) 'kikujiro'. Athukku ippolernthE he is writing a story by pazhi poding raaja.
:lol:Quote:
Originally Posted by Sureshs65
Ofcourse, that page cannot be found now. So, he is a "காரியக்கிருக்கு". Interestingly, some bloggers have quoted that - saying that his praise was their motivation to watch the movie :lol:Quote:
Originally Posted by Sanjeevi
யேசுதாஸ் பாடல் உடம்பில் கம்பளிப்பூச்சி ஓடுவது போல் இருந்ததா?
நல்லா senseskku இதமா சொரிஞ்சுக்கோங்க... it will bleed .
ஒன்னுக்கொன்னு ... யேசுதாஸ் composition is my favorite part of the film.
மிஸ்கின் has done justice to that ஒன்னுக்கொன்னு ... யேசுதாஸ் composition .
லாரி டிரைவர்'s irritation while he was disturbed from his nap earlier ...then later tumbled at them on ரோடு, asking him 'இப்போ எடுடா..', whack the hell out of him , மிஸ்கின் cried 'நீதானே என்ன எடுக்க சொன்ன..'... லாரி டிரைவர் realizing பாவமா , gave them a ride and then the song - it all happen in our life .
maybe some of them need to get out on the streets more, observe people .
vinatha.
ஜேமோ வின் 'தமிழின் முதல் படம்' என்ற எல்லா விமர்சனத்தையும் அடித்து போடும் பாராட்டு, ப்ளாக் / ட்விட்டர் உலகில் படு பிரபல்யம் ஆகிவிட்டது . இப்போ சாரு என்ன பண்ணுவார் , அதையும் மீறி எப்படியாவது பிரபலம் ஆகணுமே. விளைவு குரங்கு குட்டிகரணம் போட்டு கொண்டு இருக்கிறது
blog-la irunthu thUkkiyAchA :rotfl3:Quote:
Originally Posted by app_engine
Charu : eppadi elllam padu pada vendi irukku :rotfl2:
Quote:
Originally Posted by [url=http://www.jeyamohan.in/?p=9472
thani nabar vasai vendaame pls.Quote:
Originally Posted by Sanjeevi
jai, muyarchi pannuren :) nanri
dig
ராமராஜனை எப்படிக்கேலி செய்யலாம்? இங்கே பாருங்க, அவர் நாட்டுக்காக செயிலுக்கெல்லாம் போக நெனக்கிறாரு :-)
end-dig
Watched the movie. Its a very good movie. Pala vishayangalai nodiyil solliyirukkiraar. Anbesivam had similar story telling (travelling tru the roads), but this one is more effective.
Title starts with Ilayaraja, so that sums up the scope for BGM here. IRs BGM is apt for the movie. Not sure why people are praising BGM in this movie and saying this is the BEST IR BGM. Naan Kadavul, Virumaandi, Devar Magan, Mahandadhi and probably 100 other movies had as good BGM as Nandalala. Only difference is the usage is more here.
Onnukkonnu - Hats off to Myskin for the whole situation and starting of the scene. It really brings lot of questions, only if the world has few lorry drivers like him. Really mindblowing situation.
Handicap doctor - Another mindblowing situation. I have seen many movies trying to movitave handicap people (most recently Autograph), but this one situation says it all very well. Hats off again to bring this character onto the journey of Agi & Baskar Mani Mama.
Python - Very apt. Hats off to Myskin again.
Climax - Cant think of any better climax. One of the best climax I have seen in tamil movies (and definitely you dont see this in Kamal movie at all!).
Myskin deserve a special mention as an actor. We have seen Kamal a lot, vikram recently and even Sivaji earlier, but Myskin has done a great job.
-ves : First few scenes were disturbing to watch. Few ppl left the theater just because of this (they probably worried of another aalavandaan here). He could have conveyed this as well in a simplistic manner.
I didnt like Anjathe so never had good opinion about Myskin. Now, I am looking forward for his next movie.
digQuote:
Originally Posted by app_engine
I am not sure why Jaya is fighting against spectrum. Get 10% and keep quite. This should give her enough for next 200 generations.
Flash News: Kazhagam is considering Refridgerator for next election + Pattu dothi/saree + Rs 2000 /vote. Anyone can beat that?
If bribe is taken up seriously and if we give capital punishment for all those involved in spectrum, India will not have any politicians, including opposition parties!
Jai Hind..
end-dig
http://pitchaipathiram.blogspot.com/...g-post_30.html
இளையராஜா பின்னணி இசையை ஒரு பாத்திரமாக உபயோகிக்கும் உன்னதங்களைப் பற்றி நாம் நிறையவே அறிந்திருக்கிறோம். இதிலும் அந்த மாதிரியான தருணங்கள் பலவுண்டு. குறிப்பாக காவல் அதிகாரியிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் இளைஞனும் சிறுவனும் மலம் கழிக்கும் சாக்கில் ஓடுவதும் கான்ஸ்டபிள் அவர்களை புல்வெளியில் பின்செல்வதுமான காட்சியில் பின்னணியிசை உயர்ந்த தரத்துடன் அமைந்திருந்தது.
அடிபட்ட பள்ளி மாணவியின் காயத்தைப் பார்க்க இளைஞன் பாவாடையை விலக்கிப் பார்க்க இயல்பான தன்னுணர்வில் அவள் இளைஞனை அறைகிறாள். தொடர்ந்து அறைகளை வாங்கிக் கொண்டே காயத்தைப் பார்க்கும் இளைஞன் 'வலிக்குதாம்மா?' என்கிறான். அங்கே புறப்படும் ஒரு நரம்பு வாத்தியத்தின் இசை நிச்சயம் என் ஆன்மாவை தொட்டிருக்கக்கூடும். இயல்பாக மனம் கலங்கியது. என்னுடைய மனிதம் உயிர்த்தெழுந்த கணங்களில் ஒன்றாக அதைச் சொல்வேன்.
http://surveysan.blogspot.com/2010/11/blog-post_29.html
முதல் காட்சியில், பள்ளியின் வாசலில் இருக்கும் அகி(அகிலேஷ்) என்ற சிறுவன் நிற்கும் காட்சி. சில விநாடிகள் அவனை க்ளோஸ்-அப்பில் காட்டும் போது, இசை இல்லாத அமைதி. என்னடா ராசாவை காணுமேன்னு யோசிக்கரதுக்குள்ள, ராஜா அள்ளி வீசராறு இசைப் ப்ரவாகத்தை.
இருக்கையில் அப்படியே ஒய்யாரமா ஒக்காந்து, எதிர் சீட்டில் கால் போட்டு, இளையராஜாவின் இசை மழையில், மிச்சம் 2 1/2 மணி நேரமும் மிகவும் இனிமையாக அமைந்தது.
ஒவ்வொரு சீனுக்கும், வித விதமான இசை அமைப்பு. ஒரு பெரிய concertக்கு போயிட்டு வந்த ஒரு ஃபீல்.
http://www.narsim.in/2010/11/blog-post_30.html
லாரி ஓட்டுனரிடம் அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு, நீதான எடுக்கச்சொன்ன என்று அழுதவுடன், வெறித்துப் பார்க்கும் ஓட்டுனரின் முகம், பின்னனியில் வயலின் என இளையராஜாவை தவிர்த்து இந்தப் படத்தைப் பார்த்தால், ஓவ்வொரு தாய்ப்பாத்திரங்களும் தாயாகத் தெரிந்திருப்பார்களா என்பது
ஐயமே..நன்றி ஐயனே
கோடு வரைய ஜப்பானிய மை பயன்படுத்தி இருந்தாலும் ஈரம் துளிர்க்கிறது இந்தியக் கண்களிலும்.
நன்றி இளையராஜா.
shAji vakkAlaththu continues
Quote:
அன்புள்ள் ஜெ,
நந்தலாலா பற்றி ஒரு சந்தேகம். உங்கள் நண்பர் ஷாஜி அதிலே இசை சரியில்லை, ராஜாவுக்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் சொல்லியிருந்ததாக சாரு நிவேதிதா எழுதி வாசித்தேன். ஷாஜியைப்பற்றி நீங்கள் கொஞ்சம் சீரியஸாகவே யோசிக்க வேண்டும். அவருக்கு உங்களைப்போன்ற உயிர்நண்பரின் உதவி தேவைப்படுகிறது இப்போது. சாருவைப்பற்றி பயமில்லை. அது ஒரு சர்க்கஸ். ஒருவருடம் முன்பு இதே நந்தலாலாவை பார்த்துவிட்டு இளையராஜாவின் இசைமேதமையைப்பற்றி கண்ணீர்மல்க எழுதினார். கேட்டு அழுதேன் என்றார். இன்று அந்த இணைப்பையே எடுத்துவிட்டார். ஷாஜியை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும். நல்ல மனிதர் என்று நினைக்கிறேன்
நந்தகுமார், சென்னை
அன்புள்ள நந்தகுமார்
இந்த ஆட்டத்துக்கே நான் இல்லை. ஆளை விடுங்கள்.
ஷாஜி என்னிடம் இளையராஜாவின் பின்னணி இசை சர்வதேசத்தரம் கொண்டதாக, மனதை உலுக்குவதாக இருப்பதாகத்தான் சொன்னார். அதேசமயம் கடைசியில் பாடல் வருவதும், சில இடங்களில் இசை மேலே ஏறி ஒலிப்பதும் தனக்கு கொஞ்சம் மிகையாக தெரிவதாகச் சொன்னார்.
நான் அவருக்கு படத்தின் ஒலிக்கலவையின்போது இயக்குநர்தான் அதை முடிவுசெய்கிறார் என்று விளக்கினேன். பின்னணி இசை எந்த அளவுக்கு ஒலிக்கவேண்டும், எங்கே அமைதியாகவேண்டும், எங்கே ஒலிவிளைவுகள் மேலே எழ வேண்டும், எங்கே சூழல் ஒலிகள் கேட்கவேண்டும், எங்கே வசனம் ஒலிக்கவேண்டும் என்று இயக்குநரும் ஒலிநிபுணரும் சேர்ந்து தான் தீர்மானிக்கிறார்கள். பின்னணி இசை பல படிகள் முன்னரே அளிக்கப்பட்டுவிடும்.
ஷாஜி அதை தொலைக்காட்சியிலும் சொல்லியிருக்கிறார். அவர் எவரிடமும் மாற்றுக்கருத்து எதையும் சொல்லவில்லை என்றும், தவறான முறையில் தன் கூற்று கொடுக்கப்பட்டிருப்பதை விலக்கிக்கொள்ள கேட்டிருப்பதாகவும் சொன்னார்
ஜெ
The experience called Nandalala
http://www.behindwoods.com/features/...-30-11-10.html
யாரும் கவனிக்கவில்லையா? :-)
http://www.youtube.com/watch?v=AiGLZvXjq10
http://www.youtube.com/watch?v=gRWozOV-qyk
இசையறிவு உள்ளவர்கள் இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமையை விளக்கலாம். இன்னும் தேவைப்பட்டால் சுரேஷின் இந்த இணைப்பில் உள்ள இசைத்துணுக்குகளையும் கூட ஒப்பீட்டுக்கு வைத்துக்கொள்ளுங்கள்.
1. கிகுஜிரோவின் இசையில் இன்ஸ்பையர் ஆகி இசையமைத்திருக்க வாய்ப்பிருக்கிறதா? (பியானோவுக்கு பதில் வயலின் போன்ற)
2. இரண்டிற்கும் சம்மந்தமே இல்லையா?
3. ஒரே மாதிரியான அப்ரோச். (மினிமலிஸ்டிக். பிட்சிங்)
Nandhalala score is LOUD
http://www.backgroundscore.com/2010/...e-is-loud.html
suresh, outstanding writeup.
I hope whoever watches Nandhalala for the National Award committee next year, they are given a printed handout with Suresh's article.
Ofcourse, it is highly likely that a bombastic movie might get the BGM award, just as even when IR got it it had to be for pazhassi raja, with its scope for grandeur. But if the committee members can read this post, and understand the purpose and use of BGM, they'd be the better for it.
Suresh,
Nice one.
There are easier terms in film vocabulary to delineate the nature of sound in films - Diegetic (whose source is within film's universe) and Non-diegetic (which includes background score, voice-over of unseen, unknown objective narrator, etc).
Plum - Thank you.
kid-glove - Oh! Thanks for that information. Will remember and use those words