Happy b'day to Filmmaker aka my clge senior, Karthik Suburaj..:) Hav a gr8 yr anna..:p
Printable View
Happy b'day to Filmmaker aka my clge senior, Karthik Suburaj..:) Hav a gr8 yr anna..:p
https://pbs.twimg.com/media/Bph2cxzCcAEdDw7.jpg
Amala Paul & Director Vijay getting engaged at St Jude's Church in Kochi.
Birthday wishes to Ilayathalabathy Vijay.
http://loopthetube.com/#9M_Mrz0IiqM&...16&end=335.829
Wts tat video..theriyala BM :(
Sent from my XT1022 using Tapatalk
ரகசியமாய் நடந்து முடிந்த சரவணன் மீனாட்சி திருமணம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்தவர்கள் மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும். இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டது பரபரப்பான செய்தியாகியிருக்கிறது.
இதற்கு முன் இவர்கள் இணைந்து நடித்த 'மதுரை' தொடரில் இவர்களின் கதாபாத்திரப் பெயர்தான் சரவணன் மீனாட்சி. அதையே தொடரின் பெயராக்கி புதிய தொடர் தொடங்கப்பட்டது. இந்தத் தொடர் அமோக வரவேற்புடன் ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்தத் தொடரில் இவர்கள் நடித்த போதே பலரும் உண்மையிலேயே இவர்கள் கணவன் மனைவிதான் என நினைத்தனர். இப்போது அது நிஜமாகிவிட்டது.
சமீபத்தில் செந்தில் - ஸ்ரீஜா திருமணம் திருப்பதியில் ரகசியமாய் நடந்து முடிந்தது. இது பற்றிய எந்த தகவலும் வெளியிடாமல் நடந்த இவர்களின் திருமணம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது
நாளை நஸ்ரியா- பஹத் பாஸில் திருமண நிச்சயதார்த்தம்!
Wish her a happy married life...
atlee-priya-engagement---all the beat
http://www.behindwoods.com/tamil-mov...ictures.html#1
Raja-Rani :lol2:
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...88463749_o.jpg
Isn't this the girl from Singam? I think she acted as Anushka's sister in that film
Yes she is. :)
Magical Glimpses of AL Vijay-Amala Paul wedding
http://www.youtube.com/watch?v=qg--7...ature=youtu.be
Took some time for me to find who the bride and groom are. "Atleepriya" dhaan andha ponnu perunnu nenachu search vera panninen. Andha director peru Attu Leeya? Mysskkin maadhiri Russian/Ukranian/Iranian namesake-o?
IIRC, the girl also acted as Vishal's first girlfriend in Naan Sigappu Manithan.
Happy birthday to the GREAT Sathyaraj sir!
Happy Birthday to Anirudh R, best of luck with Kathi release.
Happy Birthday Anirudh. Though your recent films have been pathetic, I still have faith in you. Keep rocking.
காதலரைக் கரம் பிடித்தார் நடிகை பத்மப்ரியா
http://assets.pinterest.com/images/PinExt.png
http://tamil.thehindu.com/multimedia...a_2198978f.jpg
அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் தனது காதலர் ஜாஸ்மின் என்பவரை, நடிகை பத்மப்ரியா இன்று திருமணம் செய்துகொண்டார்.
மும்பையில் இருவீட்டார் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தமிழ்த் திரையுலகில் 'தவமாய் தவமிருந்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் பத்மப்ரியா. அதற்கு பிறகு 'பட்டியல்', 'சத்தம் போடாதே', 'மிருகம்', 'பொக்கிஷம்', 'இரும்புக் குதிரை முரட்டு சிங்கம்' மற்றும் 'தங்க மீன்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக 'பிரம்மன்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
தமிழ்ப் படங்கள் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி ஆகிய மொழிகளிலும் நாயகியாக நடித்திருக்கிறார். 'மிருகம்' படத்தில் நடித்ததிற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தனது நீண்டநாள் காதலரான ஜாஸ்மின் என்பவரை மும்பையில் இன்று பத்மப்ரியா திருமணம் செய்துகொண்டார். இதில், இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
இருவருமே நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் டிகிரி படித்தபோது அறிமுகமாகி பின்பு காதலர்களாக வலம் வந்திருக்கிறார்கள். மணமகன் ஜாஸ்மின் ஐஐடியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துவிட்டு, அமெரிக்காவில் பொது நிர்வாகம் பற்றிய படிப்பில் மாஸ்டர் டிகிரி பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
Yuvan Shankar Raja (Abdul Haliq ) got married yesterday!!!!
Attachment 3842
Happy Birthday to A.R Rahman. :-)
த்ரிஷா- தொழிலதிபர் வருண் நிச்சயதார்த்தம்: சென்னையில் நடந்தது!
Attachment 3914
பிரபல தமிழ் நடிகை த்ரிஷா- தொழிலதிபர் வருண்மணியன் நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடைபெற்றது.
சினிமாவில் 12 ஆண்டுகளாக நீடித்து வரும் த்ரிஷாவின் திருமணம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது.இதனிடையே, தொழிலதிபரான வருண்மணியனுடன் சேர்ந்து த்ரிஷா இருப்பது போன்ற படங்கள் வெளியானது. இதனால் த்ரிஷாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை த்ரிஷா மறுத்தார்.
இந்நிலையில், திடீரென வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த ஜனவரி 7ஆம் தேதி த்ரிஷா திடீரென அறிவித்தார். மேலும், ஜனவரி 23 ஆம் தேதி ( இன்று) திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, சென்னையில் இன்று காலை த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
த்ரிஷா சிவப்பு நிற பட்டுப்புடவையும், வருண்மணியன் பட்டு வேஷ்டியும் அணிந்திருந்தனர். திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
Congrats to Trisha, may your life with your soon to be husband be a happy journey
Happy Birthday STR...
ஸ்ரேயா கோஷலுக்கு டும் டும் டும்!
டாப் பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நேற்று அவரது குடும்பத்தார் முன்னிலையில் பெங்காலி முறைப்படி கல்யாணம் நடந்துள்ளது. இதற்கு முன்பு ஷ்ரேயா கோஷலுக்கு கல்யாணம் என வதந்திகள் பரவியபோது ,கண்டிப்பாக கல்யாணம் என்பது எனக்கும் சூப்பாரான ஒரு விஷயம்.
நானே அதை தெரிவிக்கிறேன். எனினும் உங்களது வாழ்த்துகள் அவசியம் என ஜனவரி மாதம் ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார். அதன்படி நேற்று பிப்ரவரி 5ம் தேதி இரவு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ தொழிலதிபர் ஷைலாதித்யாவுடன் திருமணம் முடிந்துள்ளது என புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார். ஷைலாதித்யா இன்ஜினியர் மற்றும் ஸ்ரேயாவின் நெருங்கிய நண்பர்.
http://cinema.vikatan.com/uploaded/B9IEI3aCMAAnEia.jpg
ஸ்ரேயா கோஷலுக்கு திரையுலகினர் பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். ஒரு பாடகிக்கு ஹீரோயின் அளவிற்கு ரசிகர்களும், வரவேற்பும் இருக்கிறது என்றால் அது ஸ்ரேயா கோஷலுக்குத்தான். இது ஒரு பக்கம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயம்தான்.
வாழ்த்துகள்!
Best of luck with marriage life, and keep on singing the good songs.
Happy birthday Selvi ஜெயலலிதா.
Many more happy returns of the day my alltime favourite Music director Vidyasagar. Vaazhga Vazhamudan
Happy birthday Shankar Mahadevan.... A unique Singer..
பீட்சா” மற்றும் “ஜிகர்தண்டா” இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் பிறந்த தினம் இன்று! Happy birthday...
தினந்தோறும் உரையாடிவரும் ஒரு குரலுக்கு இன்று பிறந்தநாள் !
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
#வாழ்க்கைஒருவானம்ஆசைஅதில்மேகம்
http://www.tamilstar.com/photo-galle...d-others14.jpg
https://www.youtube.com/watch?v=AQ134jMKAmw
ஆண் குழந்தைக்கு அம்மாவானார்- சமீரா ரெட்டி
https://scontent-kul1-1.xx.fbcdn.net...d6&oe=55EBC33F
Happy birthday Maniratnam!
இசைக்கு இன்று பிறந்தநாள்!
https://pbs.twimg.com/media/CGdoeTBUQAAxdzT.jpg:large
ஓவியமாக தீட்டிய திரு ஜீவானந்தனுக்கு நன்றிகள்.
Strange..Both geniuses with contrasting characteristics..
happy birthday to maniratnam n illayaraja...
STR @iam_str 23h23 hours ago Many more happy returns of the day to my sweet lil bro @KuralTR .. Wish him great luck for #INA ... god bless u :)
unmaiyaana kural arasan SP Bala kku indru pirandha naal....