i like this song...no specific reasons :)
Printable View
i like this song...no specific reasons :)
This movie "andhamaan kaadhali" itself is very special to me. During that period of time, was the peak resemblance of my dad and NT. My dad took me to see this movie (in a theatre), as a kid, I was so upset that my dad's look alike is getting hurt, is gonna die (last scene), and also he eats CHICKEN :oops: (there is a scene he says, enakku kozhi kuruma senju thaa or something :roll: , and I was so hurt that someone who looks like my dad, could say bad words like kozhi kuruma and could eat chicken :D )
_________
http://www.youtube.com/watch?v=BpkG-tH2qAQ
அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு!
அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு!
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
தீவில் பெண் தூவும் பன்னீர்
அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு!
இந்தமேகக் கூந்தல் கலைகள்-கடல்
நீரில் ஆடும் அலைகள்
இந்தமேகக் கூந்தல் கலைகள்-கடல்
நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்-இந்த
ஏழை பாடும் வேதம்!
அந்தமானும் உன்போல அழகு! இளம்
பாவை உன்னோடு உறவு அந்த
தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
காதல் பெண் தூவும் பன்னீர்
அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு!
நல்ல பூவும் தேனும் திரண்டு-சுகம்
பொங்கும் உள்ளங்கள் இரண்டு-இது
ராஜ யோக சொர்க்கம்-இனி
பேச என்ன வெட்கம்?
அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு!
இது ஏக்கம் தீர்க்கும் தனிமை-என்ன
இன்பம் அம்மா உன் இளமை-இந்த
தேவி மேனி மஞ்சள்-நான்
தேடி ஆடும் ஊஞ்சல்
உங்கள் கைகள் என்ற சிறையில்-வரும்
கால காலங்கள் வரையில்-நான்
வாழவேண்டும் உலகில்-அந்த
மானைப்போல அருகில்!
அந்த மானைப் பாருங்கள் அழகு!
ஆ...........
இளம் பாவை என்னோடு உறவு
ஆ...........
nice song :redjump: but already posted in the previous thread :?
:oops: sorry did not know that
hehe....its okie, lets enjoy the song..in this thread too :P
the female voice is Savithri.. not VJ :mrgreen:Quote:
Originally Posted by Shakthiprabha
which savithri madhu?
and who featured in this song?
andha savithri is not a famous singer.
indha paatu yarukkunnu theriyala..
coz.. both rojaramani and latha acted in this film.
idhu aandha vikatan-la maNian ezhudhiya "love birds" appadingara thodar kathai..
aha ? ... hmm.. thankis anyway :)
idhu Jaiganesh and roja ramani nadicha scene and the song is set in raga kalyana vasantham appadinnu pottirukku
Savithri was the daughter of T.R.Mahalingam who sang only a few songs in TFM.
hey cool pair... I KINDA LIKE them featuring for this song :D
thanks...
aha trm daughter...hmm :)
http://www.musicindiaonline.com/musi...s/lyrics.1366/
Click on "silar siripaar"
ஒவியம் கலைந்ததென்று ஓவியர்கள் வெறுப்பதில்லை
உருகுலைந்தா கோட்டையினை சரித்திரம் மறப்பதில்லை
மறையாத காதலிலே மனம் கனிந்து வந்தாளோ
மறந்து விட நினைப்பாளோ
மறுபடியும் வருவாளோ
காலம் பல கடந்து அன்னை முகம் கண்டேனே
கண்ணீரும் புன்னகையும் கலந்து வர நின்றேனே...
ஒன்று பட வழியில்லையே
உண்மைக்கு மொழியில்லையே
உள்ளம் திறந்து ஒரு சொல் சொல்வதற்கும் முடியலையே...
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார்... சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
பாசம் நெஞ்சில் மோதும்
அந்தப்பாதையை பேதங்கள் மூடும்
பாசம் நெஞ்சில் மோதும்
அந்தப்பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்
சிலர் அழுவார்....சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்...
கடவுளைத்தேடி அலைகின்றார்
சிலர் அழுவார்...சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
காலம் ஒருநாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
காலம் ஒருநாள் மா...றும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
:D :D :D :D :D
I dont know why I LOVEEEEEE this song...
This female singer has done EXTREMELY WELL.... WOW :clap: .. very beautifully textured husky ... non irritating...voice.... and I love some lyrics somewhere in between. :oops:
:D
hope atleast some of u enjoy this song :lol:
http://www.oosai.com/tamilsongs/paramasivan_songs.cfm
click on (aasai thosai song)
___
ஓஒ....ஒ....ஒ....ஒ....
ஆ...அ....அ.....அ... :musicsmile:
ஆச தோச அப்பளம் வட
ஆச பட்டத நீ செய் செய்
101 மொய் போதாது டொய்
சொத்த எழுதி வய் வய் வய்
நான் பொறந்தேன் பத்தூரு காலி..இ... :swayhead:
நான் பொறந்தேன் பத்தூரு காலி..இ...
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மா.மா...
அழக பார்த்தா ...ஜவுளி கட
அளந்து பார்த்தா ...ரேஷன் கட
அடகு வச்சா ...வட்டி கட
அல்வா தந்தா... இருட்டு கட
:thumbsup: wow lyrics in the above paragraph :clap: :lol:
ஆச தோச அப்பளம் வட
ஆச பட்டத நீ செய் செய்
101 மொய் போதாது டொய்
சொத்த எழுதி வய் வய் வய்
ஓஒ....ஒ....ஒ....ஒ....
ஆ...அ....அ.....அ...
கின கின நத்தின தின
கின கின நத்தின தின
ஓஒ....ஒ....ஒ....ஒ....
ஓஒ....ஒ....ஒ....ஒ....
நான் குளிச்சு கரையேறிப் போனா
மீன்கள் எல்லாம் மோக்ஷம் பெறும்
நான் கடிச்ச தக்காளிப் பழமும்
நாலு கோடி ஏலம் போகும்
நானோ சந்தன கட்ட
வாசம் பொங்குற கட்ட
வைரம் பதிந்த கட்ட வளச்சுக்கமா
ஒரு தீபந்தம் கட்டி வெச்சேன்
வா பூபந்து விளையாடலாம்..
நான் பொறந்தேன் பத்தூரு காலி..இ...
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மா.மா...
அழக பார்த்த ...ஜவுளி கட
அளந்து பார்த்த... ரேஷன் கட
அடகு வச்சா ...வட்டி கட
அல்வா தந்தா... இருட்டு கட
ஆச தோச அப்பளம் வட
ஆச பட்டத நீ செய் செய்
101 மொய் போதாது டொய்
சொத்த எழுதி வய் வய் வய்
என்னத்தான் பாத்தாலே போதும்
குத்தாலம் நிமிர்ந்திடுமே
கண்ணத்தான் பாத்தாலே போதும்
கடவுளுக்கும் ஆச வருமே..
நேத்து வத்தலகுண்டு
நாளைக்கு செங்கல்பட்டு
இன்னிக்கு உனக்குஇன்னு வந்திருக்கேன்
நேத்து வத்தலகுண்டு
நாளைக்கு செங்கல்பட்டு
இன்னிக்கு உனக்குஇன்னு வந்திருக்கேன்
நானும் போகாத ஊரு இல்ல...
அங்கு மயங்காத பேரு இல்ல..
நான் பொறந்தேன் பத்தூரு காலி..இ...
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மா.மா...
அழக பார்த்த ...ஜவுளி கட
அளந்து பார்த்த... ரேஷன் கட
அடகு வச்சா ...வட்டி கட
அல்வா தந்தா... இருட்டு கட
________
:lol: enjoy... :D :oops:
sorry the link posted yest may not work..herez another link (click on aasa dosa)
http://www.oosai.com/tamilsongs/paramasivan_songs.cfm
i hate that song :oops:
:D I know uve told me.
I basically enjoy any song which has LIFE in it.
I dont mind the situation or context or the lyrics of the song... wheen the voice and music is good :D
The singer has done awesome job!!! and tune is catchy IMHO :D
akka, neenga sollradga kettka enakku :x ...but ppl r different..so :)
actually i hate this song, coz i never understood her tamil...and lyrics :banghead:
I know, I know... this song was posted before... I think even I posted this song in English once before... But if you really really want to know, the lyrics posted in this and all other threads had sO many errors and mistakes... If you really really want to see what Vairamuthu wrote, here it is!!! (Of course, this song has an emotional impact on me!!!)
பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே
செவியில்லை இங்கொரு இசையெதற்கு
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே...
கையில் கிண்ணம் பிடித்துவிட்டான்
இனிக்கின்ற விஷத்துக்குள் இழுன்துவிட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான்
ரசிகரின்் கடிதத்தைக் கிழித்துவிட்டான்
கடற்கரையெங்கும் மணல்வெளியில்
காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும்
சின்துவில் ராகம் பாடினான்
விதியெனும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழிழன்தான்
மேடையில் அணின்தது வீதியில் விழுன்திட
பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே...
நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று...ஆ...ஆ...ஆ...ஆ.ஆ...
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான்
இருமலைத்தானென்று சுரம்பிரித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று
பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே...
செவியில்லை இங்கொரு இசையெதற்கு
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்களில்லையே... ஏ...
http://youtube.com/watch?v=DZZ6cfm0AS0
:) :thumbsup:
sila pattukkaL ethanai murai ketaalum salippathillai
thamizh ethanai murai padithaalum salippathillaiyo.. athu pola
Words which slams across...Quote:
Originally Posted by raagadevan
VM rocks as usual :( :)
:thumbsup: :musicsmile:Quote:
Originally Posted by madhu
I love 'வளமான பூமியில் சுகமான கலைகள்' too, K.J.Jesudoss gave out all his voice magic in this song
:)
priya, :) true
SP, only certain songs can give you 'Goose bumps', during or after hearing those songs, 'Valaamana' happens to be one among 'em to me!
I always find early 80z and late 70z some rare-hits to give me some unexplainable feeling...
The feelings cant be categorised as sorrow/tranquility/sadness/thrill..
none of these..
May be the right word is... I GET SOME KINDA FEEL akin to "SEARCH"....
when I listen to such songs... An ache deep in my heart, ....
I AM STILL CLUELESS how that ache was present when I was as young as 8 years? 10 years ? :? :confused2: :D
I guess the songs you currently hear from the songs which were heard at the tender ages make you feel that you want to go back to those ages and live that life again...
And I guess it hurts to think that you are getting older and older and the 'feeling' (longing may be) stays young in your heart and haunts you!
:D may be...Quote:
Originally Posted by priya32
What I tried to tell u was, Even when I was 8 years or 10 years when I heard it for the FIRST TIME, in vividh bharathi, I had a weird ache :|
I used to wonder why .. seriously :| :D
http://www.youtube.com/watch?v=ZGLirBDdDrA
தென்றல் என்னை முத்தமிட்டது (2) இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க
தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க
தென்றல் என்னை முத்தமிட்டது...
நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன் உன்னை எண்ணி மாளை கோர்த்தேன்
தூரம் நின்று நானும் பார்த்தேன் என்னை நானே காவல் காத்தேன்
கனவில் ஏனோ கோலம் போட்டேன்...(2) காதல் மேளம் நானும் கேட்டேன்
தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க
தென்றல் என்னை முத்தமிட்டது...
காமன் தோட்டம் பூத்த நேரம் நாணம் வந்து வேலி போடும்
ஊடல் என்னை தீண்டச்சொல்லும் வேலி உன்னை மேயச்சொல்லும்
காத்துக் கிடந்த சோலையோரம்...(2) கங்கை வந்து பாயும் நேரம்
தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க
தென்றல் என்னை...தென்றல் என்னை...தென்றல் என்னை முத்தமிட்டது
:confused2: :oops: :PQuote:
Originally Posted by priya32
romba mukyam!!!...Quote:
Originally Posted by madhu
:roll: naanE kandukaama vitta kooda, neenga velai menakettu athai quote paneengala :P :D :lol:
My choice
thAyin maNiKodi thAyin maNikOdi
sOlludhu JAI HINAD
thayagam kaathida thannalam pOkida
sOlludhu JAI HINAD
en Indhiya dEsam idhu
ratham sindhiya dEsam idhu
gandhi mahaan kanda ganniya bOmi idhu
:notworthy:
I love this song
can i get the full lyrics?? :D
SP, itha padichappuram Mudhu-kku personal-a rombave valikkarathu polirukku! :lol:Quote:
Originally Posted by Shakthiprabha
thendral ennai mutham ittadhu....great song, i love raghuvaran :? in that song ... :D
great pick, RD :)
:) nice song...Quote:
Originally Posted by priya32
Though I wish the pair for whom this song was picturised could have been different :oops: :P
SJ with her voice of honey will take you to new heights..
மங்களகரமான இளங்காலைப் பொழுதில்..
இனிமையான எதிர்காலத்தை எண்ணி
உதயமாகும் இசையும் பாடலும் எவர் மனதிலும்
பதியாமல் போகுமா ?
http://music.cooltoad.com/music/song.php?id=236824
kAlai pozhudhu vidinthadhu
en nenjathai pOlE
sOlai malarum malarnthadhu
en kaNgaLai pOlE
idhu vasantha kAlamO
en iLamai kOlamO
(kAlai)
iLaiya thenRal menkAtRu
enakku sollum nalvAzhthu
aruvi kooda thALam pOttu
asaindhu sellAdhO
mugathil sendhooram manadhil santosham
sagala sowbAkyam nilaikkum ennALaum
(kAlai)
madurai ennai meenAkshi
manadhu vaikkum nALAchu
amirtha yOgam nALai enRu
ezhudhi vachAchu
vizhiyil maiyOdu vaLayal kaiyOdu
oruvan nenjOdu uRavu koNdAdu
(kAlai)
ninaithadhellAm nanRAgum
niRaintha inbam uNdAgum
manadhu pOla vAzhkai enRu
ulagam sollAdhO
iniya sangeetham iLamai paNpAdu
dhinamum nannALE edhiril kaNdEnE
(kalai)
........................................
காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போலே
சோலை மலரும் மலர்ந்தது என் கண்களைப் போலே
இது வசந்த காலமோ.. என் இளமைக் கோலமோ
(காலை)
இளைய தென்றல் மென்காற்று
எனக்கு சொல்லும் நல்வாழ்த்து
அருவி கூட தாளம் போட்டு அசைந்து செல்லாதோ
முகத்தில் செந்தூரம்.. மனதில் சந்தோஷம்
சகல சௌபாக்கியம்... நிலைக்கும் என்னாளும்
(காலை)
மதுரை அன்னை மீனாட்சி
மனது வைக்கும் நாளாச்சு
அமிர்த யோகம் நாளை என்று எழுதி வச்சாச்சு
விழியில் மையோடு.. வளையல் கையோடு..
ஒருவன் நெஞ்சோடு.. உறவு கொண்டாடு..
(காலை)
நினைத்ததெல்லாம் நன்றாகும்
நிறைந்த இன்பம் உண்டாகும்
மனது போல வாழ்க்கை என்று உலகம் சொல்லாதோ
இனிய சங்கீதம் இளமைப் பண்பாடு
தினமும் நன்னாளே.. எதிரில் கண்டேனே..
(காலை)
I love Bombay Jayashree's voice in this song
Paartha mudhal naale
unnai paartha muthal naale--
==katchi pizhai poley
unartheen katchi pizhai poley ==
oru alaiyai vanthu enai adithaay
kadalaay maari pin enai izhuthaay
en paathagai thaanggiya
un mugam------un mugam
endrum maraiyaathe
[Male]
==katti kodukkirathe
kanne kaatti kodukkirathe==
--kadhal vazhikirathe
kannil kadhal vazhikirathe--
un vizhiyil vazhiyum piriyanggalai
paartheen kadantheen pagal iravai
un alaathi anbinil
.... nanaintha pin nanaintha pin
.... naanum mazhai yaanain
[Female]
kaalai ezhunthathum
en kangal muthalil
thedi pidippathu unthan mugame.......
thoogam varugaiyil
kan paarkkum kadaisi
katchikkul nirpathu un mugame
[Male]
ennai pattri enage theriyaatha palavum
... nee arinthu nadappathu viyappeen
unai ethum ketkaamal
unnathu aasai anaithum
niraivettra vendum endru thavippeen...
[Female]
poginreen ena nee pala nuru muraikal
vidai pettrum pogamal irunthaay...
sari enthru sari enthru unannai poga solli
==kathavoram naanum nirka siripaay
kathavoram naanum nirka siripaay==
[Male]
==katti kodukkirathe
kannai kaatti kodukkirathe==
--kadhal vazhikirathe
kannil kadhal vazhikirathe--
[Female]
oru alaiyai vanthu enai adithaay
kadalaay maari pin enai izhuthaay
[Male]
un alaathi anbinil
.... nanaintha pin nanaintha pin
.... naanum mazhai yaanain
[Male]
unnai maranthu nee thoogathil sirithaay
thoongaamal athai kandu rasitheen
thoogam maranthu naan
unnai paarkum katchi
kanavaga vanthathu enthru ninaitheen
[Female]
yaarum maanidare illatha idathil
siru veedu katti kolla thondrum
neeyum naanum ange vaazhkindra vaazhvai
maram thorum sethukkida vendum
[Male]
kan partha kathaika mudiyamal naanum
thavikkindra oru pennum neethaan
kan kotta mudiyamal -- mudiyamal paarkum
==salikkatha oru pennum neethan
salikkatha oru pennum neethan==
[Female]
--paartha mudhal naale
unnai paartha muthal naale--
==katchi pizhai poley
unartheen katchi pizhai poley ==
oru alaiyai vanthu enai adithaay
kadalaay maari pin enai izhuthaay
en paathagai thaanggiya
un mugam------un mugam
endrum maraiyaathe
//en paathagai thaanggiya means :confused2:
Next choice
unnai paartha pinbu naan naanaaga illaiyae
en ninaivu therindhu naan idhu poala illaiyae
evaLoa evaLoa endru nedunaaL irundhaen
iravum pagalum sindhithaen
ivaLae ivaLae endru idhayam theLindhaen
iLamai iLamai paadhithaen
koLLai koNda andha nilaa ennai
kondru kondru thindradhae
inbamaana andha vali
innum vaeNdum vaeNdum endradhae
(unnai paartha...)
yean piRandhaen endru naan irundhaen
unnai paarththavudan uNmai naanaRindhaen
ennuyiril nee paadhiyendru
un kaNmaNiyae naan kaNdukoNdaen
eththanai peNgaLai kadandhiruppaen
ippadi en manam thudiththadhillai
imaigaL iraNdaiyum thirudikkoNdu
uRanga cholvadhil nyaayamillai
nee varuvaayoa illai maRaivaayoa
yae yae yae yae yae
thannai tharuvaayoa illai karaivaayoa
(unnai paartha..)
nee neruppu endru therindha pinnum
unnai thoda thuNindhaen enna thuNichaladi
maNamagaLaay unnai paartha pinnum
unnai chiRaiyedukka manam thutikkudhadi
marabu vaelikkuL neeyirukka
maRakka ninaikkiRaen mudiyavillai
imaiya malai endru therindha pinnum
eRumbin aasaiyoa adangavillai
nee varuvaayoa illai maRaivaayoa
yae yae yae yae yae
thannai tharuvaayoa illai karaivaayoa
(unnai paartha...)
i dont know why, i hate that paartha mudhal naale song... :oops:
unnai paartta pinbu naan...great song :)
http://music.cooltoad.com/music/song.php?id=195638
Lyrics
http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=2513
A.M.Raja with Susheela
thendral urangiya......
LOVELY musical with eternal appeal from MSV-TKR!
Romance romance romance in the air! :bluejump: :redjump: :musicsmile: :clap: these are the songs I can cuddle up forever!