Quote:
Originally Posted by Mahesh_K
Quote:
Originally Posted by saradhaa_sn
Quote:
Originally Posted by groucho070
Mudirchi Sheshadri :lol:
பின்னே..?
அவ்வளவு மேக்கப் அள்ளிப்பூசியும் கூட பிரபுவுக்கும், ரமேஷுக்கும் அக்கா போலத்தான் தோற்றமளிப்பார் மீனாட்சி.
இருந்தாலும் அவரது ந்டிப்பில் குறை காண முடியவில்லை.
இந்த ரோலுக்கு முதலில் தெரிவான குஷ்பூ ஒருவேளை நடித்திருந்தால் மீனாட்சி அளவுக்கு இயல்பாக செய்திருக்க மாட்டார் என்பது என்னுடைய கருத்து.
(எனக்கு) புதிய செய்தியாக இருக்கிறதே...
முதலில் அந்த ரோலில் 'தி.மு.கவின் புதிய கொள்கை பரப்புசெயலாளர்' நடிப்பதாக இருந்ததா..?.
நல்லவேளை, கடவுள் நம்மையும் பாலச்சந்தரையும் காப்பாற்றினார்.
கடவுள் எப்போதுமே ரொம்ப நல்லவர்.