Dilbert :ty:
Printable View
Dilbert :ty:
ekkachakka CM functionsla entha function ithu ??
This one is not a Paasa thalaivan, Tamizh peravai "நற்றமிழ்த் திருவிழா" paarrattu koottam.Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
sssabbaaa!!! now itself eyes tying, rajini and kamal are really great, evlo adichaalum thaanguraanga, rombbba nallavanga
:lol:Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
சிவாஜி இடத்தில் சிவாஜிராவ் -நம்மவர் கமல்
http://www.youtube.com/watch?v=BEk7DKo9i-Y
" கமலுக்கு ரஜினியின் கண்ணீர் பரிசு ! "
"உயிரைக் குழைத்து ஓவியம் வரைந்தேன் !"
கமலுக்கு ரஜினியின் கண்ணீர் பரிசு !
அந்த நெகிழ்வான நிகழ்வை யாரும் இத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. திரைத் துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கெளரவித்த பாராட்டு விழா அது. தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து "கலைத் தாயின் தவப் புதல்வன்" என்று கமலை உச்சிமோந்த அந்த விழாவில் மேடையேறினார் ரஜினி.
இருவருக்குமான நட்பின் ஆழத்தை மீண்டும் நிரூபித்த விழா. "நான் அடிக்கடி யோசிப்பேன். இங்கே நான், மோகன்லால், மம்மூட்டி, வெங்கடேஷ், சரத்குமார் மாதிரியானவங்களை கலைத் தாய் தன் கையைப் பிடிச்சு அழைச்சுட்டுப் போறா. ஆனா, கமலை மட்டுமே தோள்ல தூக்கி வச்சு மார்போடு அணைச்சுட்டுப் போறா. நான் கலைத் தாய்கிட்டே கேட்டேன். "ஏம்மா, இது உனக்கே நியாயமா? நாங்களும் உன் குழந்தைங்கதானே... அப்புறம் ஏன் இந்த பாரபட்சம்?"னு. அதுக்கு கலைத்தாய் சொன்னாங்க.... 'ரஜினி! நீ போன ஜென்மத்துலதான் நடிகனாகணும்னு ஆசைப்பட்டே. ஆனா கமல் ஒரு ஜென்மத்துல டான்ஸ் மாஸ்டர், இன்னொரு ஜென்மத்துல அசிஸ்டெண்ட் டைரக்டர், வேறொரு ஜென்மத்துலநடிகர், இன்னும் ஒரு ஜென்மத்துல டைரக்டர்னு கடந்த 10 ஜென்மங்களா போராடிட்டு இருக்கான். அதனாலதான் கமலைத் தோளில் வெச்சுக் கொண்டாடுறேன்!'னு சொன்னா. கமல் வாழ்ந்த காலத்தில், கமல் நடித்த காலத்தில் நானும் வாழ்ந்தேன், நானும் நடித்தேன்கிற பெருமையே போதும்!" என்று படபடவெனத் தன் பாணியில் ரஜினி பாராட்டி அமர, கமல் கண்களில் கண்ணீர்த்திரை. தொடர்ந்து மேடையில் இருவரும் கட்டியணைத்துக் கண்ணீரில் கரைந்த அந்தக் கணங்கள் நட்பு இலக்கணத்துக்குக்கான அபூர்வ அத்தியாயங்கள்.
ஆனால், அத்தியாயம்அதோடு முற்றுப் பெறவில்லை. விழா முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகும் ரஜினியின் மனதில் நீங்காத நினைவலைகள். சட்டென்று முடிவெடுத்து, ஒரு பிரபல ஓவியரிடம் தனது மனதில் தோன்றிய எண்ணத்தைச் சொல்லியிருக்கிறார். கலைத் தாய் கமலைத் தன் தோளில் தூக்கிக் கொண்டு சிரஞ்சீவி, மோகன்லால், விஷ்ணுவர்தன், ரஜினி, அமிதாப் பச்சன் ஆகியோரைத் தன் கைப்பிடித்து அழைத்துச் செல்வது போன்ற ஓவியத்துக்கு உயிர் கொடுப்பதுதான் ரஜினியின் திட்டம். குழந்தை உடலில், இவர்களது இளமைக் காலத் தத்ரூப முகங்கள் வர வேண்டுமென்பது மாஸ்டர் பிளான். கமலுக்கு இந்த ஓவியம்பற்றிய தகவல் சென்றுவிடக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவிட்டிருக்கிறார் ரஜினி. 30 இஞ்ச் அகலமும், 40 இஞ்ச் உயரமுமாக ஓவியம் முழுமையடைந்தபோது ரஜினி முகத்தில் பரம திருப்தி.
கடந்த வாரத்தில் ஒரு நாள் கமலுக்கு அந்த அன்புப் பரிசை அனுப்பி இருக்கிறார் ரஜினி. பார்சலைப் பிரித்து ஓவியத்தைப் பார்த்த கமல் நெகிழ்ந்துவிட்டார். சில நிமிடங்கள் ஓவியத்தை உற்றுப் பார்த்தவர் கண்களில் மெல்லிய கண்ணீர்த்திரை. உடனே ரஜினியைத் தொடர்பு கொண்டார் கமல். "ஹாய் கமல், எப்டி எப்டி? நல்லா இருந்துச்சா? ஆர் யூ ஹாப்பி ?" என்று ஆர்வமும் எதிர்பாப்புமாக விசாரித்திருக்கிறார். நெகிழ்வும் மகிழ்வுமாகப் பதில் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார் கமல்.
"சிவாஜி, நாகேஷ் இவங்க ரெண்டு பேர் படம்தான் இதுவரை என் ஆபீஸ்ல மாட்டியிருக்கேன். இனி, ரஜினியின் இந்தப் பரிசுக்கும் என் ஆபீஸ்ல ஓர் இடம் நிரந்தரம்!" என்று மனம் திறந்திருக்கிறார். உயிரைக் குழைத்து வரைந்த அந்த ஓவியம் ரஜினி- கமலின் நட்பின் நினைவுச்சின்னமாககமலின் அலுவலகத்தில் மின்னிக்கொண்டு இருக்கிறது!
நன்றி: ஆனந்த விகடன், 24.02.2010
http://img641.imageshack.us/img641/2338/p9a.jpg
:ty: :clap: :smile2: :D
THAKNKS A TON RAJINI SIR!!! YOUR ATTITUDE NEEDS MORE THAN A ROYAL SALUTE
http://thenaali.com/thenaali.aspx?A=1712
same link with bigger picture
-deleted by self-
Chiranjeevi-gaarukku anyAyam paNnittAnga. Jeppiyar rangeku varainju vechurukkainga :-)Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
சூப்பர் ஸ்டார் :notworthy: :notworthy:
A fitting gift to KH by his long lasting friend RK :thumbsup:
Plum -> naan mudalla athu etho TV nadigaronu (appa characterkellaam varuvaare) nenachutten
http://tamil.webdunia.com/entertainm...00218054_1.htm
Unfortunate that the top stars of TF are dancing to the tune of Sun TV :-(
(Impulsively RK appreciated Ajith - probably got a "dose" from political powers and balti adichchufying now)
He didnt talked anything like thatQuote:
Originally Posted by app_engine
http://www.youtube.com/watch?v=jkJ4U...ayer_embedded#
Moved me a bit ! Mr Rajinikanth :thumbsup:Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
i am still to get over Rajni being 60...
Rajini firmly endorsed his support today for Ajith. I saw it on Zee Tamil news. "uNmaiyai thairiyamAga pEsiyathaRkku avarai uNmaiyAgavE pArAttuREn" appadinnu sonnAr. This was said immediately after meeting the CM.
What is uNmai now - are they compelling stars to attend political promotions or not?
According to Ajith, they DO compel and RK endorses it as uNmai.
Then this report says RK denies any such "compusion" and stars attend voluntarily, willingly.
This is what is known as "double speak":-)
Double speak ellAm onnum illa.. netla uLLa ellA kuppaiyaiyum nambaathinga. I saw his interview on Zee TV he was very firm and he knew what he was saying. That too after meeting up with the CM. They also showed Ajith's meeting with CM and Ajith thanked Rajini for the support extended.Quote:
Originally Posted by app_engine
வழக்கம் போல ஏதோ ஒரு இணையத்தளத்துல எழுதுனதை மட்டும் படிச்சு உணர்ச்சிவசப்படாதீங்க :) ..ஒவ்வொருத்தரும் அவங்கவங்களுக்கு பரபரப்பு சேர்க்க ஒவ்வொரு மாதிரி எழுதிக்கிறாங்க (eg .thatstamil.com on this news) . Appu kuduthirukka link-la paarunga ..Rajini ore maathiri thaan pesiyirukkar.Quote:
Originally Posted by app_engine
Joe,
I saw the same wordings on aaram thinai, web dunia & that's tamil...probably all of them used the same incorrect source.
So, does RK endorse that politicians indeed force stars to come to political campaigns (that Ajith declared to kalaignar and requested a change)?
ippa ungaLukku enna vEnum ? Just see that video you will get the answer. thamizh'la thAn pEsuRaar.Quote:
Originally Posted by app_engine
Mohan lal was cute in that pic...nalla podhu podhunu :lol:Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
Even I felt the same. Very cute :)Quote:
Originally Posted by Vivasaayi
First of all ,where did Ajith say politicians forced actors ? He said film industry associations forcing them ... (athukku pinnala arasiyavaathigal irukkalam ..But athaiyum serthu Rajini endorse panninarnu ungaLukku theriyuma?) :roll:Quote:
Originally Posted by app_engine
ok, can't see the video now..will check out later. Thanks!Quote:
Originally Posted by Roshan
Joe,
Ajith (or for that matter any of the big stars) will say 'vElaiyappArungappA' if film star association forces him without political backing or for a non-political campaign :-) At the minimum, they can easily get away telling they're busy / have other commitments. (For e.g., many of them didn't have to attend the "anti-media-that-did-actress-defame" campaign.)
That he had to appeal to the CM in a function, in front of the same functionaries, showcases that it's politicians who hold the key. It was kind of a 'poonaikku maNi kattum' vElai rather than any internal squabble among stars, in my inference. (And kalaignar TV is supposedly hitting him back, going by another thread in the hub).
Well, may be I'm too prejudiced against politicians :-)
RK has definitely demonstrated valiance against political powers before (defiance of JJ, whatever was the reason behind). So, I don't think he is a kind who that easily succumbs to pressure. Still the enthiran thingy isn't easy to ignore at this point of time.
Let me watch the video and then comment further :-)
haiyo haiyo
Narayana neenga thirunthave maatikalada cine stars um poltics um
app,
அதிகாரபூர்வமா அஜீத் பேசுனதையும் ,ரஜினி பேசுனதையும் மட்டுமே பார்க்க முடியும் .. அரசியல் பின்புலம் இல்லாமல் இவை நடக்க வாய்ப்பில்லை என தெரிந்தாலும் ,அதையும் அவர்கள் வெளிப்படையாக பேசாதவரை ,நமது எண்ணங்கள் ,உள்குத்து அனுமானங்களையெல்லாம் சேர்த்தே ரஜினி அங்கீகரித்திருக்கிறார் என சொல்லிகொள்வது நமக்கு மனநிறைவைத் தரலாம் .ஆனால் ரஜினி சொல்லாதவரை ,ரஜினி இதையெல்லாம் சேர்த்து தான் ஆமோதித்தார் என என்னால் எப்படி சொல்ல முடியும்?
Padatha pathama avangal rasichamnu vittitu avangaluk kodi, katchi, oorvalam, siva siva
இதை நீங்க யாருகிட்ட சொல்லுறீங்க ? :lol: ஏதோ நானும் APP_engine -யும் நித்தம் கட்சி ,கொடிண்ணு போனது போல :lol:Quote:
Originally Posted by PARAMASHIVAN
Seithaalum seiveenga :lol2:Quote:
Originally Posted by joe
joking Joe anNe
First of all, is this for real? I mean, its OK for a fanboy painting but i'm not sure if its from a man of stature like Rajini to have himself and his peers depicted like this. Avar personal-a sollalaam, but how is it for the other actors? I think even Kamal would not feel comfortable. Is it just me or is there an issue with dignity here?Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
Rajini gesture apart - Padam appdi onnum nalla illai.Quote:
Originally Posted by Bala (Karthik)
Jai,
I didn't specifically mean the quality of the painting but the way the actors are depicted, i think even Kamal would feel uncomfortable.
Rajini sollalaam, "kalai thaai enga kaiya thaan pidichikitta, aana Kamal-a thookki vechikitta" (adhu avar perunthanmai/honesty/humility edhuva venaa irukkattum), but to have a painting like this is something else, illaya? Also, one can speak for oneself but to include the other actors also.... Rajini's speech was touching and beautiful, whichever way we see it but how do you feel when you see the painting? Even as a Thalaivar bakthan i don't feel comfortable, if i were a Rajini fan, i would definitely not feel comfortable. Do you get what i mean?
I got it - but I also wanted to comment on the quality of the 'art' in question - pretty ordinary.Quote:
Originally Posted by Bala (Karthik)
Except Mohanlal, Kamal and Rajini faces, the painting looks hilarious. Rajini did say the same thing in that function and am not surprised with this now :?
I hope this picture won't create any controversies, as it was made with good intention.
Some more vambu (courtesy sify) - Only TN Gov releases pic of RK's daughter's engagement to press it seems :-)
http://sify.com/movies/tamil/fullstory.php?id=14932000
In any case, same pic is seen on both sify & indiaglitz
[html:26928f4e2b]
http://i.indiaglitz.com/telugu/news/...a180210_1c.jpg
[/html:26928f4e2b]