Chinna peNNaana podhile (que sera sera)
Narasu Studio 's Srivalli -1961-GR
which one prof ?
there were some wonderful songs in Narasu Studio 's Srivalli 1961 ,
G Ramanathan composed
movie directed by T R Ramanna
songs that have become extremely rare , especially the PS #s for Padmini ,soulfully crafted
but somehow gone unappreciated hence completely disappeared from the airwaves too
'all in all, unsuccessful venture ' it seems !
Regards
Lata Mangeshkar sings Tamil songs in Vaanaradham (1956)
If you have not heard Lata Mangeshkar singing Tamil songs here is one:
http://www.youtube.com/watch?v=kl2-gz1Xr4g
Vaanaradham was a dubbed version of Udan Katola in Hindi. I have a 33 rpm record full of Lata Mangeshakar songs in Tamil. If I find it I will post them! :) I am not a Lata fan. I did not like what she did to VaNi Jayaram! :(
Ezhu Dhinangal Oru Vaaram -TMS PS -Vedha -Kannadasan -Manasaatchi 1969
http://www.youtube.com/watch?v=N308U9Vewvs
ஏழு தினங்கள் ஒரு வாரம்
ஏழு ஸ்வரங்கள் ஒரு ராகம்
புதுசா ஏதாவது சொல்லுங்க கண்ணதாசன்
ஏழு முறைதான் பிறவி வரும்
அந்த ஏழிலும் நமக்குள் காதல் வரும் !
உருப்பட்டா மாதிரி தான் ..:-x
a rare # by TMS PS under Vedha
from the movie Manasaatchi 1969
for Jaishankar and Vanisri
Regards
vijaya nirmala - முதலில் காட்சியளித்த படம்
Quote:
Originally Posted by
madhu
எங்க வீட்டுப் பெண் தான் விஜயநிர்மலாவுக்கு த்ிழில் முதல் படமோ ?
( மறதி ஜாஸ்தியாகி விட்டது )
:p
அன்புள்ள மது சார்,
எங்க வீட்டுப் பிள்ளை - இது தான் விஜய நிர்மலாவின் முதல் படம்.
அதில் ஒரு சினிமா ஷூட்டிங் நடக்கும்.எம்.ஜி.ஆர். அங்கே போய் நிஜமாகவே சண்டை போடத் தொடக்கி விடுவர்.அந்தக் காட்சி யில் ஒரு நடிகை யாக வரும் சின்னப் பெண் தான் விஜய நிர்மலா.
எனக்கு அந்த முகம் நினைவில் இருக்கிறது.
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
என்றும் அன்புடன்,
சிவா.g
Enga Veettu Pillai /Penn -VijayaNirmala
Quote:
Originally Posted by
sivaramakrishnanG
அன்புள்ள மது சார்,
எங்க வீட்டுப் பிள்ளை - இது தான் விஜய நிர்மலாவின் முதல் படம்.
அதில் ஒரு சினிமா ஷூட்டிங் நடக்கும்.எம்.ஜி.ஆர். அங்கே போய் நிஜமாகவே சண்டை போடத் தொடக்கி விடுவர்.அந்தக் காட்சி யில் ஒரு நடிகை யாக வரும் சின்னப் பெண் தான் விஜய நிர்மலா.
எனக்கு அந்த முகம் நினைவில் இருக்கிறது.
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
என்றும் அன்புடன்,
சிவா.g
exactly SivaG sir ! you can say that again ! :)
the fight scence ,also
if you can recall ' kumarippennin ullathilE
kudiyirukka naan vara vEndum's prelude part
played by the one and the same VijayaNirmala !
http://i871.photobucket.com/albums/a...a/EVPillai.jpg
(title credits showing plain 'Nirmala' )
Regards
AnbE Amudha -TMS MSV Kannadasan -Amudha (1975)
1975 இல் வந்தது ஆனாலும்
இன்னும் கொஞ்சம் பழையதாக இருக்குமோ
என்று என்ன வைக்கும் பாடல் !
thanks to TMS MSV Kannadasan combo
முக்கிய பாத்திரங்களில் நடித்த காலம் போய்
இடை வெளிக்கு பின்னர்
out of the running விஜயகுமாரி ரவிச்சந்திரன் ராஜஸ்ரீ Joined the club :sad: !
முத்துராமனும் இருக்கிறார் !
70 களில் அவருக்கு பல வெற்றிப் படங்கள்
அமைந்தன அல்லவா
திரைப்படம் ஓ ! டிய விபரங்கள் தெரியவில்லை
http://www.youtube.com/watch?v=4EzyTQtXLsA&feature=channel_video_title
Regards
மணமகள் -சின்னச்சிறு கிளியே
மணமகள் -சின்னச்சிறு கிளியே
இதுவரையில் காணத் தவறியவர்களுக்காக
http://www.youtube.com/watch?v=HfTHdyB-qFA
Regards