ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
Printable View
ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
கை வலிக்குது மாமா
...................
என் கழுத்தறுப்பது ஏன்யா ?
கடமை அது கடமை
அன்பே உன் அன்னை
அறிவே உன் ?
என்னென்று சொல்வேனடி ?
நீ பேசவே ஒரு மொழி இல்லையா?
என்ன சொல்ல எப்படி எழுத ம்ம்ம்ம்?
Abc நீ வாசி..
...............
சொல்லித்தந்து வரும் கலையா ?
ஆமாம்
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ?
காதலில் ஆடவன் அடிமையன்றோ ?
நானோ உன் அடிமை எனக்கெது தனிப்பெருமை?
சைதாப்பேட்டை
எவ அவ?
அவள் ஒரு மேனகை
................
நான் அவள் பக்தனன்றோ ?
காதல் அருகேயில்லை
அதனால் தொல்லை
நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீ தான்
என்னடி செஞ்சே ?
என்ன தெரியும் இந்த சின்னப் பெண்ணுக்கு ?
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை
உயர்வு தாழ்வெனும் பேதத்தைப் போக்கும்
இருவர் வாழ்வினில் இன்பத்தை சேர்க்கும்
கண்ணுக்குள் மின்னல்வெட்டைக் காட்டுகின்ற கண்ணம்மா
கன்னத்தில் ஆப்பிள் வந்து காய்த்திருப்ப தென்னம்மா?
காயா இது பழமா ?
மாதுளங்காய்
உள்ளமெலாம் மிளகாயோ?
காயும் ஒரு நாள் கனியாகும்
.................
பயிரை வளர்த்தால் ?
மருத ஜில்லா ஆளவச்சு அறுத்துப் போடுகளத்து மேட்டில் சின்னக்கண்ணு..
பொதிய ஏத்தி வண்ணியிலே பொள்ளாச்சி?
சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன் ?
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
நீ வருவயோ? இல்லை மறைவாயோ?
நேரு மாமா சொன்ன சொல்லும் நினைவில்லையா ?
உன் நேரிலேதான் நான் இருக்கேன் தெரியலையா ?
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ
என்னைத் தெரியலியா ? இன்னும் புரியலியா ?
உன்னைப் பற்றிக் கவிபாட ஊமைக்கு ஞானம் இல்லை
எந்த சொந்தம் யாரோடு யாரிங்கே சொல்லக் கூடும்?
என்னோடு நீ.. உன்னோடு நான்
..........
என்ன சொல்ல ? ஏது சொல்ல ?
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா
ஏதேதோ சொன்னானம்மா
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா?
ஊட்டி குளிருதான் வாட்டி வதைக்குது
................
ஏம்புள்ள நீ வேற சூட்ட கெளப்புறே ?
உன் பார்வையில் பைத்தியமானேன்!
உன் வார்த்தையில் வாக்கியமானேன்!
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்!
உன் நெஞ்சம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள் என்ன
என்று நான் சொல்லுவேன்!
இது அதுவோ? இது அதுவோ?
அது இருந்தா இது இல்லே இது இருந்தா அது இல்லே
......
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா ?
உறங்குவேன் தாயே
என்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே?
இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா
.................
இதுதான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா ?
வேண்டும்
தேக்கு மரத்தில் வார்த்து வைத்த தேகம் இது தானா
தென்மலைத் தேக்குக்கு நீதான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா ?
உன் பார்வை பட்டதும் பனியைப் போலவே
உருகிப் போனவள் நானோ!
என் திராட்சைக் கொடி
காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி?
வந்த நடை எப்படி?
வள்ளி நாடகத்து வேடன் லண்டன் வீதிகளில் ஓடி
மானைத் தேடியது பாட்டு பாடியது போன்ற கோலம் இது
...................
ஸ்ரீராமச்சந்திரனுக்கு லட்சுமணன் தம்பியல்லோ ?
மனசென்னோ மறஞ்சு போயி
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அது ஏன் அது ஏன்
நான் போட்ட புள்ளி ஒரு மாற்றமில்லை
....................
முத்துப் பல்லில் முத்தம் இட்டால் சத்தம் செய்வாயோ ?
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை?