மௌனமே உன்னிடம்
அந்த மௌனம் தானே அழகு
பார்வைகள் போதுமே
அதில் வார்த்தை பேசி பழகு...
Printable View
மௌனமே உன்னிடம்
அந்த மௌனம் தானே அழகு
பார்வைகள் போதுமே
அதில் வார்த்தை பேசி பழகு...
மெளனம் கலைகிற்து மயக்கம் வருகிறது.
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா?
nalaiya pozhuthai iraivanukkaLithu
nadakkum vazhvil amaidhiyai thedu
ஹரே நந்தா ஹரே நந்தா ஹரே நந்தா ஹரே ஹரே
கோகுல பாலா கோமகள் ராதா
ஹே ராதா.. ராதா காதல் வராதா
என் ராதையே...
புதிய கவிதை தான் உன் பார்வையே
நீ தானே பூபாளம்
நான் தானே ஆகாயம்...
https://www.youtube.com/watch?v=VeEEJo_PW80
வா வா வா கண்ணா வா
தா தா தா அன்பைத் தா
Dharmam enum theril eri kaNNan vanthaan
ராதைக்கேற்ற கண்ணனோ?
Poovizhi kaNNAn RukmiNikaaga
.
maalai itaal athu orumurai thaan endru ninaippadhu peNmai andro?
ஒரு முறை தான் ஒரு முறை தான்
வாழ்கையில் திருமணம் ஒரு முறைதான்
marriage..marriage..marriage.
take it easy !!
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடுகை சேர்த்துக் கொள்ளலாமா
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு...
பூங்காற்றே தீண்டாதே என் நெஞ்சைத் தூண்டாதே
காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றி வைத்த தீபத்திலும் இருளிருக்கும்
வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா
வாழ்க்கையிது சுலபம் சுலபம்
நைனா நீங்க நாலாங் க்ளாஸு
நானும் இப்ப ஆறாங் க்ளாஸு...
pallikkodam pogamale
paadangalai ketkaamale
das das chinnappa das das
pass pass nee ippo pass pass
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
போனால் போகட்டும் போடா இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
பாதையெல்லாம் மாறிவிடும் பயணம் முடிந்துவிடும்
மாறியதைத் தெரிந்து கொண்டால் மயக்கம்தெளிந்துவிடும்
மாறியது நெஞ்சம்
மாற்றியவர் யாரோ...
அவளே என் காதலி..
kavala padathe sahothara
karumari kathu nirpa kaadhala thaan serthu veppa
நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லையே..
andru oomai pen allo
indru pesum pen allo
பொன்னை நான் பார்த்த்தில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை பூவையைக் கண்டதுண்டு
பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில்
தெய்வம் விளங்கும்...
kannile kudi irunthu karunai kollum
deivam ondru
kuzhanthai endru
நீலவண்ணக் கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட...
https://www.youtube.com/watch?v=1kFc_TCRaxM
Full song...
https://www.youtube.com/watch?v=Nf__wsTc9jc
தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது...
மெளனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நான் பாடினால் மயக்கம் வரும்
என் பாடலே இனிமை தரும்
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே
மனதும் பறந்ததே...
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்...
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்..
கொடிகளெல்லாம் பலவிதம்
கொடிக்குக் கொடி ஒருவிதம்
கொண்டாட்டம் பலவிதம் நானறிவேன் ஒருவிதம்..
பாடல்கள் ஒரு கோடி
எதுவும் புதிதில்லை