http://i64.tinypic.com/n6k5y.jpg
Printable View
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் - திரைப்படம் ஒளி பரப்பாக உள்ளது .
பொன்விழா -ஆண்டு 1966-2016 கொண்டாடும் மக்கள் திலகம் 9 படங்கள் .
சென்னை நகரில் வெளிவந்த திரை அரங்குகள் மற்றும் ஓடிய நாட்கள்
1. அன்பே வா . 14.1.1966
காசினோ - 154
கிருஷ்ணா -147
மேகலா - 119.
2. நான் ஆணையிட்டால் . 4.2.1966
மிட்லண்ட் 50
பிராட்வே 49
உமா 49
ஸ்ரீனிவாசா 49.
3. முகராசி 18.2.1966
கெயிட்டி - 100
பிரபாத் 56
சரஸ்வதி 56
4. நாடோடி 14.4..1966
பிளாசா - 57
பிராட்வே 57
உமா -57
5.சந்திரோதயம் 27.5.1966
கெயிட்டி - 89
பாரத் 70
மேகலா - 92
ஸ்ரீனிவாசா -70
6. தாலிபாக்கியம் 27.8.1966
பிளாசா - 34
பிரபாத் - 34
மேகலா -34
நூர்ஜஹான் - 27
7.தனிப்பிறவி -18.9.1966
வெலிங்டன் - 54
பிராட்வே - 54
சயானி -54
8. பறக்கும் பாவை 11.11.1966
பராகன் - 63
கிருஷ்ணா 63
மேகலா - 63
9. பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966
ஸ்டார் - 100
மகாராணி -100
உமா - 80
நூர்ஜஹான் -84
தொடரும் .....
அன்பே வா படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி
https://youtu.be/iXk1ogJLDjc
நான் ஆணையிட்டால்
https://youtu.be/JHCiAu6Iz0c