உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில
செத்துவிடத் தோணுதடி எனக்கு
Printable View
உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில
செத்துவிடத் தோணுதடி எனக்கு
கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மார்பு துடிக்குதடி காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு*வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருவல்லிக்கேணி ராணி தெரியாதா எங்க பாணி
மனசெல்லாம் சுத்த வெள்ள அதனால தொல்லையே இல்ல
கலிகாலம்
Sent from my SM-N770F using Tapatalk
வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம் இனி அது மதுவசம்
Sent from my SM-N770F using Tapatalk