புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
Printable View
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
வெற்றி கொடி ஏத்து வீசும் நம்மக்காத்து
வருங்காலம் நம்ம கையில் தாண்டா
நம்ம முதலாளி நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
காவியமா நெஞ்சின் ஓவியமா - அதன்
ஜீவியமா தெய்வீகக் காதல் சின்னமா
காதல் பலி ஆகி நீயும் தியாகத்தின் சின்னமாய்
நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்
நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு…
வாழ்வின் எல்லை சென்று…
ஒன்றாக வாழலாம்
ஒன்றாக முளைத்தோம் ரெண்டாக சிரித்தோம்
ஒற்றைக் காம்பில் ரெட்டைப் பூவானோம்