http://youtu.be/XqRyPoynTy0
Printable View
மந்திரிகுமாரி, புதிய பூமி, நான் ஏன் பிறந்தேன் என்று முக்கனியாய் மக்கள் திலகத்தின் படங்களின் வீடியோக்களுக்கு நன்றி வினோத் ஸார்.
Saturday, June 01, 2013 |
Malaysian 'MGR' shows support for BN
KUALA SELANGOR: Popular Indian politician cum actor, Marudhur Gopalan Ramachandran or better known as MGR is in town to meet the Indian voters here and tell them about Barisan Nasional's contribution for the community.
The legendary Chief Minister of India may have died 25 years ago, but a local impersonator, MG Segar, 63, have brought him back to live to ensure BN's victory in the upcoming general election.
"I have been a BN supporter since my father's days. BN had done a lot for the nation, this is just a small contribution from me to tell the people how much BN had helped the community," he said.
Segar started his tour right after nomination and had so far went to few constituencies in Perak, Malacca and Selangor.
"I have been campaigning for BN since 1999, and the support for BN this time around is overwhelming," he said.
He added that Prime Minister Datuk Seri Najib Razak is a good leader who had helped the Indian community in many ways.
"His many initiatives to help the community have made huge difference in people's life. He is concerned about his people's welfare and he is very approachable. People love him for his effort and care," he said.
Segar will be visiting Indian voters in Bukit Melawati, Ijok and Jeram in his two days tour to Kuala Selangor.
Joining him was Bukit Melawati's very own MGR, S. Rasoo, 70, who said that MGR had left a huge impact in many Indian's life, thus, impersonating him to spread news about BN would leave a lasting impression.
மதுரை புற நகரில் உள்ள அரவிந்த் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் '' நேற்று இன்று நாளை '' படம் திரையிடப்பட்டுள்ளது .
சன் லைப் தொலைக்காட்சியில் நேற்று இரவு மக்கள் திலகத்தின் '' குடியிருந்த கோயில் '' படம் 6 வது முறையாக ஒளிபரப்பி சாதனை .
முரசு தொலைக்காட்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு படம் ' நீதிக்கு பின் பாசம் ''
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் படங்களின் தலைப்புகள் மிகவும்
பொருத்தமில்லாமலும் - ஆபாச பெயர்களும் - சமூக விரோதிகளின் பெயர்களையும் தாங்கி வருவது வேதனையான
தகவல் என்று நீதிபதிகள் கூறும் அளவிற்கு இன்றைய சினிமா
உலகம் உள்ளது .
மக்கள் திலகம் தன்னுடய படங்களின் பெயர்களை என்ன ஒரு
தீர்க்கதரிசனமாக , மங்களகரமான பெயர்களை வைத்து மக்கள் மனதில் பதியும் படி வைத்து வெற்றி கண்டார் .
மக்கள் திலகத்தின் படங்களின் மனம் கவரும் தலைப்புகள் .
இன்று போல என்றும் வாழ்க
பல்லாண்டு வாழ்க
உழைக்கும் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
உரிமைக்குரல்
சிரித்து வாழ வேண்டும்
நல்ல நேரம்
அன்னமிட்ட கை
ஒரு தாய் மக்கள்
நம்நாடு
ஒளிவிளக்கு
காவல்காரன்
தொழிலாளி
எங்க வீட்டு பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
தர்மம் தலைகாக்கும்
என்று மக்கள் மனம் கவரும் பெயர்கள் தாங்கி படம் வந்ததால் இன்றும் அவர் படங்கள் பேசப்படுகிறது .