Esvee ji..
இன்று முதல் செல்வமிது.. பாலாவின் குரலில் ஒரு ஐஸ்கிரீம் டிரீட்.
ம்ம்.. படத்தின் பாடல்களெல்லாம்ம்ம்ம்... சிக்கா.. உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ
அதென்ன அந்தப் படத்தில் ஜானகி பாடலில் "ஏண்டா ராஜா என்ன வேண்டும். எதைக் கேட்டாலும் அதை நான் தருவேன்" என்கிறார்.
பாலா பாடினால் "கொடுப்பேன் கண்ணில் முத்தம்" என்கிறார். டி.எம்.எஸ் பாடினால் "முத்துப் பல்லில் முத்தம் இட்டால் சத்தம் செய்வாயோ" என்கிறார்.
ஓகேஓகே

