அட்டகாசம் சார் சாதனை மன்னன் என்றுமே சாதனை மன்னன்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Printable View
https://www.facebook.com/video.php?v=1534788080068934
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
vellore records 56
http://i1276.photobucket.com/albums/...ps144d300d.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
vellore records 57
http://i1276.photobucket.com/albums/...psa57b098e.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
அனைத்து நண்பர்களுக்கும் , திரியின் பார்வையாளர்களுக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .
இனிய நண்பர்கள் திரு கலைவேந்தன் , திரு செல்வகுமார் , திரு லோகநாதன் , திரு தெனாலி ராஜன் , திரு சைலேஷ் திரு ராமமூர்த்தி , திரு யுகேஷ் , திரு ரவிச்சந்திரன் - உங்களது நேற்றைய பதிவுகள் அருமை .
தீபாவளி அனுபவம்
நண்பர்களே நான் தலைவரின் தீபாவளி அன்று release ஆன படங்களை பார்த்தது இல்லை ஏன் என்றால் நான் பிறந்து நான்கு வருடங்களில் தலைவர் முதல்வர் ஆகி விட்டார் இருந்தபொழுதிலும் தலைவரின் அண்ணா நீ என் தெய்வம் படத்தை பாக்யராஜ் அவர்கள் அவசர போலீஸ் 100 என்று பெயர் மாற்றம் செய்து 1990 தீபாவளிக்கு வெளியிட்டார் . அப்பொழுது முதல் காட்சி பார்க்கவேண்டும் ஆவலில் அலங்கார் , மகாராணி , வசந்தி திரையரங்கில் டிக்கெட் கிடைக்காமல் திருவொற்றியூர் மாணிக்கம் திரையரங்கில் ஜன கடலில் பார்த்த அனுபவமான தீபாவளி பண்டிகை என் வாழ நாளில் மறக்க முடியாத தீபாவளி .
அதில் தலைவரின் பெயர் போடும் டைட்டில் கார்டில் பூமழையும், சில்லறை மழையும் திரையில் விழுந்த பொழுது அப்பப்பா தலைவருக்கு இப்பவே இப்படி என்றால் 1970களில் எப்படி இருந்திருக்கும் . உலகிலே இருபது நிமிட நேரம் வந்து போன தலைவரின் கதா பாத்திரத்திற்கு இப்படி ஒரு பிரமாண்டம் எந்த ஒரு நடிகருக்கும் இருந்தது இல்லை . குறிப்பாக தலைவர் நம்மை விட்டு போயிருந்த போதிலும் இப்படி ஒரு வரவேற்பு யாருக்கும் அமைந்தது இல்லை .
http://www.youtube.com/watch?v=_BZkw4UNZfc
அந்த வருடம் தீபாவளிக்கு அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் தலைவரின் படத்துக்கு வரவேற்பு நோட்டீஸ் கொடுத்தனர் அலங்கார் திரையரங்கில் அன்று முதல் கட்சி சுமார் 200 ரூபாய் ப்ளொக்கில் டிக்கெட் விற்பனை யானது . வசந்தி திரையரங்கில் அருகில் உள்ள பட்டாசு கடையில் நூறு ரூபாய் கிப்ட் பட்டாசு வாங்கினால் படத்துக்கான டிக்கெட் கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது . பட்டாசு வியாபாரம் படு ஜோராக நடந்தது .
அந்த வருடம் முதல் மூன்று நாள் collection அந்த தீபாவளிக்கு வந்த திரைப்படங்களை மிஞ்சியது .
குறிப்பாக மைகேல் மதன காமராஜன் ,சத்ரியன் , புதுப்பாட்டு (ராமராஜன் புகழின் உச்சியில் இருந்த நேரம் )
மீண்டும் சொல்கிறேன் அந்த தீபாவளி என் வாழ நாளில் மறக்க முடியாது