http://i66.tinypic.com/2cyrrm.jpg
Printable View
புரட்சித் தலைவருக்கு ஜெயலலிதா துரோகம் செய்ததாக சொன்னார்கள். பின்னாடி அவர்களையே அதிமுகவினர் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டார்கள். அப்படியானால் இப்போது ஏன் சசிகலா குரூப்பை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது? ஓ.பி.எஸ்.சோ தினகரேனோ யாராவது ஒருத்தர் வந்துவிட்டுப் போகட்டும்.
நம் கட்சி வெற்றி பெறவேண்டும். முக்கியமாக, நமது எதிரி திமுக வரரக் கூடாது. அப்படி திமுகவை வரவிட்டால் புரட்சித் தலைவ்ர் ஆத்மா நம்மை மன்னிக்காது.
2 கோஷ்டியில் தினகரன் கோஷ்டி வலுவாக இருக்கிறது. சின்னம் கிடைத்தால் இன்னும் வலு கூடும். அதனால், அதை ஆதரிப்போம்.
நாடு என்னாவது.. சுருட்டும் கூட்டம் இது.. என்ற மாதிரி இந்தக் கதை எல்லாம் இங்கு வேண்டாம். எதிர்த்தாப் போல யாரு காந்தியா? புத்தனா/ ஏசுவா? திமுக தான். அவர்களை அடக்க இந்தக் கூட்டம்தான் சரி. தானே சட்டையைக் கிழித்துக் கொண்டு சட்டசபையில் அராஜகம் செய்தவன்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆட்டம் போடுவான்.
1,76 ஆயிரம் கோடி ஆட்டையை போட்ட கூட்டம் திமுக கூட்டம். அதுக்கு மன்னார்குடி கூட்டம் மேல்.
மொள்ள மாரிக்கு முடிச்சவிக்கிதான் சரி.