-
பிரபல பின்னணி பாடகர் திரு.சிதம்பரம் ஜெயராமன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு
புதுமை பித்தன் உட்பட மூன்று படங்களுக்கு பின்னணி பாடியிருக்கிறார் .பிறகு அடுத்தடுத்து 10படங்களுக்குமேல் இசை அமைப்பாளர் ஆகிவிட்டார் .அதில் ஒரு படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய "ரத்தக்கண்ணீர் ".அப்போது ஒரு பாடலுக்கு
ஜெயராமன் வாங்கிய தொகை ரூ.750.
திரு.சிதம்பரம் ஜெயராமனுக்கு அரசு சார்பில் சங்கீத நாடக அகாடமி விருது கிடைத்துள்ளது .ஏழு ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள இசை கல்லூரிகளுக்கு
இவர்தான் கௌரவ ஆலோசகர் .இதற்கெல்லாம் காரணமான தமிழக முதல்வர் எம்.ஜிஆரை நினைவு கூறும்போது நன்றியுடன் உணர்ச்சி வயப்படுகிறார் .
அந்தி மழை -ஜூன் 2018
-
-
-
-
-
-
-
-
வெள்ளி முதல் (22/6/18) சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "பல்லாண்டு வாழ்க " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/15rzep2.jpg
-