http://www.tehelka.com/story_main42....9murder_in.asp
Printable View
Romba naala nadakkaradhu ippo thaan veliya varudhuQuote:
Originally Posted by joe
அக்கிரமம் :cry:Quote:
Originally Posted by joe
Quote:
Originally Posted by Vairamuthu
http://dailythanthi.com/article.asp?...date=8/17/2009
Policeman burns a woman (who was a ganja businesswoman, out on bail) :-(
http://www.dinamalar.com/districtnew...20/2009#216848
People selling themselves as slaves, at this age :-(
A 10 year Old Maid (:x) has been brutally beaten up by her "Ejamaani"! Flash news and coverage on NDTV!
Cruelty at it's height!
When will ever this "child labor act" will work effectively?! :evil:
http://dailythanthi.com/article.asp?...date=8/30/2009
Couple who killed 6 kids by giving them poison mixed in "prasAdam" :-( They wanted to make their 'kuRi sollum' business flourish it seems :-(
No need to think hard as to what kind of punishment such demonic people deserve!
http://dailythanthi.com/article.asp?...sdate=9/3/2009
Shocking to read such news :-(
(acid thrown on the face of a 24 yr old TV announcer and she loses eyesight)
இந்த வார ஆனந்தவிகடன் இதழில் கண்டெடுத்த ஒரு முத்தான கருத்து:
"திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. எனவே திருமணங்கள் தேவையில்லை!" -கமல்ஹாசன்.
அப்படிப் போடு அருவாள!
இப்படி ஏடாகூடமாக எதையாவது பிரசுரித்து காலட்சேபம் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை வெகு காலத்துக்கு முன்பே வந்துவிட்டது விசனத்துக்குறியதே!
சரி, மேட்டருக்கு வருகிறேன்: திருமணம் புனிதமானது என்றோ, மனிதனை மிருகத்திடமிருந்து வித்தியாசப்படுத்தும் ஒரு நாகரிக சின்னமாகும் ஒரு அழகான கட்டுப்பாடு என்றோவெல்லாம் பினாத்தி பொன்னான சக்தியை விரயமாக்கும் எண்ணமில்லை; என் கவலையெல்லாம் பெருவாரியான மக்கள் இந்த முடிவுக்கு வந்துவிட்டால் திருமணம் சார்ந்த பல்வேறு துறைகள், தொழில்கள் நசிந்து போகுமே என்பதுதான்!!! திருமண மண்டபங்கள், தரகர்கள், நகைக்கடைகாரர்கள், பட்டுப்புடவை நெய்பவர்கள்/விற்பவர்கள், பாத்திரக்கடைக்காரர்கள், பத்திரிக்கை அடிக்கும் அச்சாபீஸ்கள், காய்கறி, மளிகை விற்பவர்கள், ஏன் சவுண்டு செர்விஸ்காரர்கள், பூ கட்டுபவர்கள் இன்னும் எண்ணற்ற, உடனடியாக நினைவுக்கு வராதவர்கள் எல்லாம் தங்களுக்கு ஏற்படப்போகும் இழப்பை எப்படி ஈடு செய்யப்போகிறார்கள்? பெற்றோர்கள் மட்டும்தான் இப்போது 'ஜாலியோ ஜாலி' என்று கும்மாளமிடலாம்! நிறைய வெள்ளமாய் எண்ணங்கள் குதித்தோடி வருகின்றன. என் வேகத்தை கொஞ்சம் மட்டுப் படுத்தாவிடில் விபரீதமாகிவிடும்! ரத்தக்கொதிப்பை வரவழைத்துக்கொள்வது விவேகமாகாது! :yes:
:lol: