நான் யார் நீ யார் நாலும் தெரிந்தவர் யார் யார் தாய் யார் மகன் யார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நான் யார் நீ யார் நாலும் தெரிந்தவர் யார் யார் தாய் யார் மகன் யார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
Sent from my SM-N770F using Tapatalk
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே தெய்வம் என்பதே எனக்கு நீ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா
Sent from my SM-N770F using Tapatalk
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தீராத விளையாட்டு பிள்ளை
தோள் சேர நாள் தோறும்
வெவ்வேறு கிள்ளை
Sent from my SM-N770F using Tapatalk
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தோழியா என் காதலியா
யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்