எங்கம்மா உங்கம்மா
நம்ம சோ்த்து வைப்பாளா
அடி சும்மா அடி
சும்மா
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
எங்கம்மா உங்கம்மா
நம்ம சோ்த்து வைப்பாளா
அடி சும்மா அடி
சும்மா
Sent from my CPH2371 using Tapatalk
பொண்ணு ஒருத்தி, சும்மா சும்மா
பாத்து சிரிச்சா, சும்மா சும்மா
அவளும் நானும், சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்
Sent from my CPH2371 using Tapatalk
காலையில கண் முழிச்சு நான் சூரியனக் கண்டதில்ல
சுட்டெரிக்கும் அந்த சூரியனை நாம் கட்டி போடவேண்டும் ஒரு சுடாத சூரியன் வேண்டும்
Sent from my CPH2371 using Tapatalk
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
நான் வருவேன்…
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன்
Sent from my CPH2371 using Tapatalk
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்
'
பாலுக்குள்ளே வெண்ணை உண்டு நான் அறிவேன்
பாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய்
தாவிப் பிடிப்பான்...தாவிப் பிடிப்பான்
வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தரையில் அமர்ந்து ராதை
Sent from my CPH2371 using Tapatalk
அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை ராதை
நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை