இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
Printable View
இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
பூப்போல பூப்போல
பிறக்கும் பால் போல பால்
போல சிரிக்கும்
மான் போல மான்
போல துள்ளும் தேன் போல
இதயத்தை அள்ளும்
மானல்லவோ கண்கள் தந்தது
மயில் அல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ அழகைத் தந்தது
மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு
பொண்ணு பாக்க போறீங்களே அட பொண்ணு பாக்க போறீங்களே
சொல்லுறத கேளுங்க நான் சொல்லுறத கேளுங்க
சொல்லுறத சொல்லிப்புட்டேன்
செய்யுறத செஞ்சிடுங்க
நல்லதுன்னா கேட்டுக்கோங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க.
நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு