ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
Printable View
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
அண்டரிலே நில மண்டலமேல் பர
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சும் நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
செல்லில் தினமும்
சேட்டிங்க் தான் காபி ஷாப்பில்
மீட்டிங்க் தான் ஆன போதும்
ஆசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான்
பற்றிக்காமல் நிற்கும்
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள்
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
என் வீட்டில் நீ நிற்கின்றாய்
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி
It is not a movie song, I think.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெம்மான் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை
It is... from the movie Arai En 305-il
தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது தன்னை இழந்த