:rotfl2:
Printable View
:rotfl:
na yedharthama than sonnen.. idhula vikalpama edhuvum irukka..
nan edhuvum miss panrena.. am i missing something..
ayyO.. am i missing some.. thing.. sollungalenda..
veyyil kaalathukku ellorum kulu kulu kool sapidunga.. Annan mEla irundhu vandhu namakkaga idea kuduthuttu poyirukkaru
indha avatar rombhavum pidichirukku.. idhai change panna manase varamattengudhu..
wanted to have Senthil's mahaprabhu mithlal sEt avatar.. & add the signature.. "ungalukku assistants irukkangala..." "hmm.. rendu.. dho" .. still.. the Annan in my avatar.. beats all... best of my Annan's avatars
ennA oru lookku.. [let me use this.. even though its by vadivelu]..
six pack illatiyum dhairiyama sattaiyai kazhattura singam..
:rotfl:
Pass perisa,fail perisa -----> classic comedy scene...
http://www.youtube.com/watch?v=scoNBRbUmT0
ஜூனியர் விகடன் - மிஸ்டர் மியாவ்
சும்மா எகிருதில்ல!Quote:
கைவசம் படங்கள் இல்லை என்றால் நடிகர்கள் டல்லாகித் தவிப்பார்கள் . ஆனால் கவுண்டமணி
இதற்கு நேர்எதிர் . முன்பைவிட குஷியாக இருக்கிறார் . 'மனசு சரியில்லன்னா உடேன காரை எடுத்துகிட்டு
கவுண்டமணி வீட்டுக்குப் போயிருவேன். ரெண்டு மணி நேரம் மனசுவிட்டு சிரிக்கைவப்பார் . அந்த சார்ஜ்
ஒரு மாசத்துக்குத் தாங்கும்...’ என்கிறார் அர்ஜுன்