Booking status for today evening show Ayirathil Oruvan restored version.
http://i125.photobucket.com/albums/p...ps227f157d.jpg
Sathyam Studio 5
Printable View
Booking status for today evening show Ayirathil Oruvan restored version.
http://i125.photobucket.com/albums/p...ps227f157d.jpg
Sathyam Studio 5
இல்லற வாழ்க்கையில் இனிதே இணைந்தே
நல்லறம் கண்டு நல்ல மனைவியாய்
இல்லாதவர்க்கு இல்லை என்று அள்ளித்தந்த
நல்லவர்க்கு நற்றுணையாய் வாழ்ந்த அன்னையே
வணங்குகிறேன்!
பெருமைமிகு அன்னையின் பக்கத்தில் நிற்கும் பெரும்பாக்கியத்தால் பேராசிரியர் அவர்கள் பெற்ற பேறு பெரிது. தங்கமான தங்கள் பதிவிற்கு நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நாகரிகமில்லாமல் தமிழக மக்களை ஆட்டு மந்தைகள் என்று கூறும் ரவி கிரண் சூர்யா ஒரு நல்ல மனிதரா அல்லது அந்த மந்தையில் ஒரு ஆடா என்று தெரியவில்லை. விரக்தியின் விளிம்பில் என்ன பேசுகிறோம் என்றுகூட பேச தெரியாத இவரை இந்த திரியில் யார் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 17.05.2014 அன்று இவர் செய்த பதிவிற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஆச்சர்யமாக உள்ளது. எத்தனையோ முறை சொல்லியும் இந்த திரியின் மாண்பை கெடுக்கும் வண்ணம் கருத்துகளைக் கூறும் இவருக்கு நம் திரியின் நண்பர்கள் எந்த வித பதிலும் சொல்ல தேவையில்லை என்று கூட இருக்கலாம். இவருக்கு நாகரீகம் தெரிந்தால் தன்னுடைய கருத்தை நடிகர் திலகம் திரையிடலாம்.. அதை விட்டு இப்படி அநாகரீகமாய் பதிவிடும் இவரை என்னதான் சொல்வது என்று புரியவில்லை. நம் திரியின் நண்பர்கள் தயவு செய்து இவருக்கு எந்த வித பதிலும் தந்து தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திரு. ரவிச்சந்திரன் அவர்கள் பதிவு செய்த நாடோடி மன்னன் மற்றும் அடிமைப்பெண் காவியத்தின் அத்தனை பதிவுகளையும் கண்ணில் ஒற்றிக்கொண்டு விடலாம். அத்தனை பொலிவு..தெளிவு.
வீராங்கனும் வேங்கையனும் போட்டிபோட்டுக்கொண்டு கொங்கு மண்டலத்தை குத்தகை எடுத்திருக்கிறார்கள். இந்த இரு படங்கள் திரும்ப திரும்ப திரையிடப்பட்டு தமிழகம் முழுவதும் புரியும் சாதனை இந்த உலகில் வேறெந்த திரைப்படமும் புரிய முடியாது. இந்த சாதனைப் பட்டியலை நாம் ஏன் கின்னஸ் ரெகார்ட் ஆக்க கூடாது?
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நல்ல நேரம் - மோடி அவர்கள் அறுதி பெரும்பான்மை பெற்றது .
எங்கள் தங்கம் - அன்றும் மதிப்பு - இன்றும் மதிப்பு - நாளையும் மதிப்பு .
ஒளிவிளக்கு - 37 தொகுதிகளில் பிரகாசித்தது .
நம் நாடு - எம்ஜிஆரின் வெற்றியை நாடே பாராட்டுகிறது .
குமரிகோட்டம் - எம்ஜிஆரை மறந்தது .
தற்போது பதில் தந்து நேரத்தை வீணடிப்பது நீங்கள் தான் நண்பரே !
நான் ஆட்டு மந்தைகள் என்று கூறியது உங்களுக்கு கோபம் வரவழைக்கிறது. நான் நல்ல மனிதரா அல்லது ஆடா என்று வினா எழுப்பியுள்ளீர்கள். நிச்சயம் நல்ல மனிதர் தான் . அதனால் தான் உங்கள் கேள்விக்கு கூட பதில் உரைகின்றேன்.
விரக்தியின் விளிம்பு ...யார் இருக்கிறார்கள் என்பது அவர் அவர்களுக்கு தெரியும்..!
நான் என்ன பிரதம மந்திரி கனவா கண்டேன் அது கிடைக்காமல் போய் விரக்தியின் விளிம்பில் நிற்க ?
யோசிக்காமல் ஒரு செயலை கூட்டமாக அல்லது தனியாக செய்யும்போது அதை "ஆட்டு மந்தை" என்று கூறுவோம். இது புழக்கத்தில் உள்ள வார்த்தைதான்...
இதற்க்கு இவ்வளவு கொவபடவேண்டிய அவசியம் எள்ளளவும் இல்லை.