OUR GOD PICTURE FRAMED AND KEPT IN MY HOME SHOWCASE
http://i1170.photobucket.com/albums/...psx2mnseb5.jpg
Printable View
OUR GOD PICTURE FRAMED AND KEPT IN MY HOME SHOWCASE
http://i1170.photobucket.com/albums/...psx2mnseb5.jpg
http://i58.tinypic.com/2ahuteg.jpg
எம்ஜிஆர் அவர்களின்
படத்தின் தலைப்பே நம்மை சுண்டி இழுக்கும் .
தியேட்டரில் படம் துவங்கும் முன் விசில் தூள் பறக்கும்
ரசிகர்கள் முகத்தில் பரவசம்
டைட்டில் காட்சியில் எம்ஜிஆர் பெயரை காண்பித்ததும் ஒரே ஆரவாரம்
டைட்டில் இசை ...அருமையாக ஒலிக்கும் .
அறிமுக காட்சியில் எம்ஜிஆரின் பேரழகு திருமுகம் கண்டவுடன் அரங்கமே அதிரும்
மக்களுக்கு சொல்ல வந்த அறிவுரை பாடல்கள் - இறை வணக்கம் போல ஜொலிக்கும் .
புதுமையான சண்டை காட்சிகள் - ரசிகர்களுக்கு கண்களுக்கு விருந்து படைக்கும் .
காதல் காட்சிகளில் நவரச நடிப்பில் கன்னியர்களை வசீகரம் செய்யும் வாத்தியார் .
எம்ஜிஆர் இளமை . ரோஸ் நிற பேரழகு ..கச்சிதமான உடல்வாகு
புடம் போட்ட தங்கம் போல் பொன்னிற மேனி
கட்டழகு கலைவேந்தன் எம்ஜிஆர் புன்சிரிப்பில் மயங்காதவரும் உண்டோ
உலக நடிகர்களில் பிறவி நடிகர் எம்ஜிஆர் .
அழகு அழகு பேரழகு .
இளம் வயது ஆண்கள் ..பெண்கள் ..
வயதான ஆண்கள் .. பெண்கள்
பாகுபபடின்றி ரசித்த ஆசைமுகம்
எம்ஜிஆர் முகராசி ..
என்ன உடை அணிந்தாலும் அதற்கேற்ற அழகு தோற்றம்
நடையில் வேகம்
நடிப்பில் அசூர வேகம்
சண்டையில் சுறு சுறுப்பு
காட்சிகளில் விறுவிறுப்பு
புதுமையில் முன்னோடி
எம்ஜிஆர் நம் கண் முன்னாடி
காண கண் கோடி வேண்டும் இந்த காவிய நாயகனை -நேரில்
கண்டவர்கள் கண்கள் புண்ணியம் செய்தவை .
இனி பிரம்மா நினைத்தாலும் இப்படி ஒரே அழகு தெய்வத்தை படைக்க முடியாது .