கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம்
தேடி வரும் அன்பருக்கு துர்க்கையம்மன் அருளிருக்கு
தேரில் வரும் அம்மனுக்கு ஆதரிக்கும் மனமிருக்கு
Printable View
கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம்
தேடி வரும் அன்பருக்கு துர்க்கையம்மன் அருளிருக்கு
தேரில் வரும் அம்மனுக்கு ஆதரிக்கும் மனமிருக்கு
உன்னழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலமை என்ன சொல்வேன்
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா...
unnai paartha kaNgaL reNdum ponnai paarthu pazhikkudhu
uNmaiyaana inbam vandhu.........
வணக்கம் ராஜ்! :)
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்...
http://www.youtube.com/watch?v=PsHJIb--hG8
See you all later! :) :wave:
innum parthu kondirunthal ennavadhu
indha parvaikkuthana penn aanadhu
naan kaettadhai tharuvaai inraavadhu
பெண் போனால் இந்தப் பெண்போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்..
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா*
Sent from my SM-G920F using Tapatalk
மயக்கம் என்ன இந்த மெளனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
கலக்கம் என்ன இந்தச் சலனம் என்ன அன்புக் காணிக்கைதான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா
தேர் போலே வரும் பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட