-
வெள்ளி முதல் (22/6/18) சென்னை மகாலட்சுமியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் "
தினசரி 2 காட்சிகளில் (மேட்னி /மாலை ) வெற்றிநடை போடுகிறது .
ஞாயிறு (24/6/18) மேட்னி காட்சியில் சுமார் 300 நபர்களும், மாலை காட்சியில்
சுமார் 650நபர்களும் பார்த்து ரசித்தனர் . இடைவெளி ஓராண்டு . கடந்த வருடம் இதே ஜூன் மாதம் வெளியானபோது மாலை காட்சியில் 1100 நபர்கள் கண்டுகளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த முறை அருகில் உள்ள சரவணா அரங்கில் போட்டியாக "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது என்பது கவனத்தில் கொள்ளவும் .
http://i65.tinypic.com/153qkoy.jpg
-
-
-
-
-
-
-
-
-
கோவை டிலைட்டில் வெள்ளி முதல் (22/6/18) புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த "நாளை நமதே " தினசரி 2 காட்சிகள் , 4 நாட்கள் மட்டும் திரையிடப்பட்டது. தகவல் உதவி : நண்பர் திரு.சேகர், கோவை.
http://i66.tinypic.com/1zzhx8x.jpg