தங்கள் தகவல் சரியே. நன்றி வாசுதேவன் சார்.
Printable View
தங்கள் தகவல் சரியே. நன்றி வாசுதேவன் சார்.
டியர் வாசுதேவன் சார், ராகவேந்திரன் சார், சந்திரசேகரன் சார், சகோதரி சாரதா மற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்கும்,
தங்கள் அனைவரது அன்புக்கட்டளைக்கு ஆனந்தக்கண்ணீருடன் கூடிய எனது பணிவான நன்றிகள் ! சரிசெய்து கொள்கிறேன் !
பாசப்பெருக்கில்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
விநாயக சதுர்த்தி பாடலாக "பாகப்பிரிவினை" காவியத்தின் பாடலைப் பதிவிட்டது கலக்கல் !
நமது ஒய்ஜிஎம் நடித்த "வியட்நாம் வீடு" நாடக நிழற்படங்கள் அத்தனையும் மிக அருமை !
அன்புடன்,
பம்மலார்.
சகோதரி சாரதா,
தங்களின் உயர்ந்த பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !
'இஸ்லாமியர் ரோல்களில் இதயவேந்தர்' என தங்கள் பதிவில் ஒரு மினி திறனாய்வையே தந்துவிட்டீர்கள் ! Many Thanks !
டியர் ராகவேந்திரன் சார்,
நமது ஒய்ஜிஎம் நடித்த "வியட்நாம் வீடு" நாடகத்தின் (கிடைத்தற்கரிய) பூஜை நிழற்படங்களை இடுகை செய்தமைக்கு இனிய நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
சரஸ்வதி சபதம்
[3.9.1966 - 3.9.2011] : 46வது உதயதினம்
சாதனைப் பொன்னேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 3.9.1966
http://i1094.photobucket.com/albums/.../GEDC4480a.jpg
100வது நாள் விளம்பரம் : தினமணி : 11.12.1966
http://i1094.photobucket.com/albums/...alar/SS100.jpg
குறிப்பு:
100 நாள் அரங்குகள் மொத்தம் ஏழு, அவையாவன:
1. சென்னை - சாந்தி - 133 நாட்கள்
2. சென்னை - கிரௌன் - 133 நாட்கள்
3. சென்னை - புவனேஸ்வரி - 133 நாட்கள்
4. மதுரை - ஸ்ரீதேவி - 104 நாட்கள்
5. கோவை - ராஜா - 104 நாட்கள்
6. சேலம் - சாந்தி - 100 நாட்கள்
7. திருச்சி - சென்ட்ரல் - 100 நாட்கள்
பக்தியுடன்,
பம்மலார்.
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
சரஸ்வதி சபதம்
[3.9.1966 - 3.9.2011] : 46வது உதயதினம்
அரிய பொக்கிஷம்
கலைமகளின் அருள்வடிவமான 'வித்யாபதி'யின் தெய்வீகத் தோற்றம்
http://i1094.photobucket.com/albums/...yapathy1-1.gif
பக்தியுடன்,
பம்மலார்.
'சரஸ்வதி சபதம்' 46வது வருட ஆரம்பநாள் அமர்க்களங்கள்.
http://i1087.photobucket.com/albums/...esibbrgcom.jpg
நற்றமிழுக்கோர் 'வித்யாபதி'
நடிப்புக் கலைக்கோர் 'வி.சி.கணேசன்'
ராணி மகாராணி...
ராஜ்ஜியத்தின் ராணி...
வேக வேகமாக வந்த நாகரீக ராணி.....
http://www.youtube.com/watch?v=WiukQ...yer_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
சரஸ்வதி கடாட்சத்தோடு ஆரம்பித்திருக்கும் நடிகர்திலகத்தின் செப்டம்பர் சாதனைப் பொன்னேடுகள் மேலும் களைகட்ட வாழ்த்துக்கள் நன்றி பம்மலார் & வாசுதேவன் சார்
DEAR Pammalar Sir Vasudevan Sir
thank you for your Wishes
No doubt Y.Gee.Mahendran is a die-hard fan of Shivaji.
But, because of that, his drama scenes occupying this much place in Shivaji forum is too much.
I think it will be better to open a seperate forum for YGM, instead of disturbing Shivaji's.