-
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானை படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் - பொருள் தந்து மணம் பேசுவார் - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார் - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா?
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா?
பிரித்த கதை சொல்லவா?
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா
ம்ம்... அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...6b&oe=55D21DCE
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...9ad0e9bc93c529
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
மக்கள் தலைவரின் அழகு முகம்.
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...e3&oe=55E2C273
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
அனைத்து நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கும் மே தின வாழ்த்துக்கள்.
https://youtu.be/bVp19jB9ObU?t=68
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Mr Sundarrajan/Mr Ramachandran
Congratulations for the success of Pava Manippu and Vasantha Malaigai. NT - the Vasool Chakkaravarthi forever.
We must also appreciate the efforts put in by the distributor M/S Siva Movies for the success.
Regards
-
-
திருச்சியில் பரபரப்பு.......................................... .......................
இன்று காலை விடிந்தவுடன் திருச்சியில் சிவாஜி ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தொலைபேசியில் தினமலர் பேப்பர் பார்த்தாயா என வியப்புடன் கேட்க என்ன விஷயம் என பார்த்தால் விவரம் புரிகிறது.
ஞாயிறு அன்று படம் பார்த்த ஒருவர் திருச்சியில் கெயிட்டியில் நடந்ததை அவருடைய நண்பரான பத்திரிகை நிருபரிடம் கூற அந்த நிருபர் அதை நம்பாமல் செவ்வாய் அன்று தியேட்டருக்கு சென்று மாநேஜரிடம் உண்மையாக ஹவுஸ்புல் ஆனதா என்றும் மற்றும் முழு விவரத்தையும் கேட்க விவரம் தெரிந்து கொண்ட அகில இந்திய சிவாஜி மன்ற சிறப்பு அழைப்பாளரும் முழு செயல் வீரருமான திரு. அண்ணாதுரை அவர்கள் அங்கு சென்று அங்கு நடந்த உரையாடலையும் கேட்டதோடு அவர்கள் கேட்டதற்கு இணங்க சில போடோக்களையும் கொடுத்திருக்கிறார். இன்று காலை தின மலரில் மூன்று காலத்திற்கு கலர் புகைபடததுடன் வசந்த மாளிகை பற்றிய பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மீடியாக்கள் உண்மை செய்திகளை பாரபட்சம் இன்றி மக்களிடம் தெரிவிப்பது இதன் மூலம் நிருபணமாகிறது.
மேலும் டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ச்ப்ரெஸ் முதலிய பத்திரிகைகளும் விசாரித்து சென்றுள்ளன.
பேஸ்புக்கிலும் இந்த செய்தி பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
தினமலர் செய்தி உங்கள் பார்வைக்கு
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...aaa743136dfd88
-
-
-