Oops!
காவியமா
நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா
தெய்வீக
காதல் சின்னமா
காவியமா
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
Oops!
காவியமா
நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா
தெய்வீக
காதல் சின்னமா
காவியமா
Sent from my CPH2371 using Tapatalk
காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெறும் கவி மன்னனே
கண்களும் கவி பாடுதே.. கண்ணே… உன்..
கண்களும் கவி பாடுதே..உன் ஆசையால்
காலமெல்லாம் இன்ப காதல்
Sent from my CPH2371 using Tapatalk
ஜில்லென்று ஒரு காதல் ஹா ஜில்லென்று ஒரு காதல்
பறவைகள் செய்யுதே பட்டாம் பூச்சி செய்யுதே
நதிகள் செய்யுதே மரங்கள் செய்யுதே
யாதும் செய்யுதே நீயும் செய்ய வா காதல்
வழி நெடுகிலும் மரங்கள்
மரம் முழுவதும் பூக்கள்
பூ முழுவதும் விதைகள்
Sent from my CPH2371 using Tapatalk
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா
Sent from my CPH2371 using Tapatalk
அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா கொழந்த குமாி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி ராட்சசியே கூச்சம் காணலையே…ஓ….
உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே…ஓ…..
ஒரு வேதியல் மாற்றம்
Sent from my CPH2371 using Tapatalk
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது