ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும்
Printable View
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும்
தூது செல்வதாரடி உருகிடும் போது செய்வதென்னடி
ஓ வான் மதி மதி மதி மதி அவர் என் பாதி பாதி
பாதி கண்கள் மூடும் மீதி கண்கள் தேடும் மூடிக் கொண்டும் கண்கள் பார்க்கும்
மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
மலரென்ற முகமின்று சிரிக்கட்டும் மனமென்ற கருவண்டு பறக்கட்டும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்