-
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சியுண்டு
சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - சனம்?
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது
நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா
-
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
-
ஒரு விழியாவது தூங்காதா
மொழி இருந்தும் வழி இருந்தும்
என் காதலை சொல்ல முடியாதா…..
ஒரு விழி இன்பம் ஆனதடி
ஒரு விழி வன்மம் ஆனதடி
மின்சாரம் ரீங்காரம்
-
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்
கான மயில் நின்று வான் முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே
கலையிதுவே வாழ்வின் கலையிதுவே
-
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
-
கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
மாபாரதத்தின் கண்ணா மாயக் கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா மது சூதனா
-
ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளை நீ
வலி தீர்க்கும் வழியாய்
வாஞ்சை தரவா
மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய துறையிலும்
காதல் மலருதே
யானை
-
ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
-
கத்தி வைத்து கண்கள் ரெண்டும்
யுத்தம் செய்யுதே அது எப்படி
அது எப்படி அது எப்படி
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி
குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்