http://www.indiaglitz.com/channels/t...eos/30367.html
Printable View
Feel sad seeing all these videos. Hope God gives Maestro the courage , strength and support to overcome this personal trauma.
http://tamil.oneindia.in/movies/news...h-aid0091.html
Quote:
இந்தநிலையில் ஜீவா மரணமடைந்த 1ம் தேதியன்று இளையராஜாவுக்கு இரங்கல் தெரிவித்து ஜெயலலிதா தகவல் அனுப்பியிருந்தார்.
அந்த செய்தியில்,
தங்களின் அன்பு மனைவி ஜீவா திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். இந்த துயர சம்பவத்தினால் ஈடு செய்ய முடியாத, இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் அளிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.
அன்பு மனைவியை இழந்து வாடும் தங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
IR looks like a man whose world has crashed completely. Really sad to see. Couldn't spot Karthik though in the video: May be he was inside in uncontrollable tears.
She was the wife of the greatest Indian Music Director and fortunate to have passed away with her beloved husband still alive.
Heartfelt condolences to raaja.
A woman has innate nurturing abilities that amazingly
Transform her without much advertisement. When she
Became a mother to a man, he will never know. Raaja has
not lost his wife alone but his second mother. The gap cannot
be easily filled by any of the things or concepts.
Time and his music will hopefully keep him diverted for
quicker recovery. Now it is upto his family to come together
and heal themselves. I offer my prayers to the almighty
and wish that Raaja's family members rediscover their
Healing spirits.
இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா, கடந்த 31-ம் தேதி மாரடைப்பால் மறைந்துவிட்டார். 1951-ல் பிறந்த ஜீவா, இளையராஜாவின் அக்காள் கமலத்தின் மகள். கார்த்திக் ராஜா, பவதாரிணி, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று இசை வாரிசுகள்!
ஜீவாவின் மறைவு குறித்து இளையராஜாவுக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்தோம். ''இளையராஜா என்கிற விளக்குக்கு பிரசாசமாக வெளிச்சம் தந்தது, ஜீவா அம்மாள்தான். தன்னையே எண்ணெய்யாக எரியவைத்து... தன்னையே திரியாகவும் தீய்த்துக் கொண்டவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இதய ஆபரேஷன் நடந்தது. சிகிச்சை நடந்த ஒரே வாரத்தில், திருப்பதியில் மூத்த மகன் கார்த்திக் கல்யாணம் நடந்தது. டாக்டர்கள் தடுத்தும் அங்கு சென்று மகனின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
விஜயகாந்த் திருமணத்திற்கு பெரும் உதவி செய்தவர். ஏனென் றால் பிரேமலதாவின் உறவினர்கள் ஜீவாவுக்கு ரொம்ப நெருக்கம். அவர்கள், 'சினிமா நடிகராச்சே விஜயகாந்த் எப்படி..?’ என்று ஜீவா விடம் விசாரித்தனர். ஜீவாவோ, ''அந்தப் பையன் ரொம்ப நல்லவர்...'' என்று சர்டிஃபிகேட் கொடுத்தார். இசை நுணுக்கம் தெரிந்தவர் இளை யராஜா என்றால், கலை உணர்வு அதிகம் கொண்டவர் ஜீவா. தற்போது தியாராய நகரில் இருக்கும் வீட்டு நிலத்தை வாங்கியபோது, ராஜா கடும் பிஸியாக இருந்தார். அதனால், கணவரின் ரசனைக்கு உகந்ததாகக் கருங்கல் திண்டு, மேஜை, கல் தாமரை விளக்கு, வெள்ளை சலவைச் சுவர் என்று ஒவ்வொரு விஷயத்திலும் ஈடுபாட்டோடு வீட்டைக் கட்டி முடித்தார் ஜீவா. அதுவரை வீட்டுப்பக்கமே எட்டிப் பார்க்காத கணவரை கிரகப்பிரவேசம் நடப்பதற்கு முதல்நாள் அழைத்துப்போய் காட்டினார். ஆனந்தத்தில் அதிர்ந்துபோன ராஜா, 'இவ்ளோ பெரிய்ய வீடா...’ என்று திகைத்தார்.'' என்று கனத்த குரலில் சொன்னார்கள்.
வழக்கமாக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைக் கும் ராஜா, மனைவி இறந்தபோது, 'சாய்பாபா’ தெலுங்கு படத்தின் இசையமைப்புக்காக ஹைதராபாத் சென்று இருந்தார். உடனே திரும்ப இயலாமல் மறுநாள் காலை வீட்டுக்கு வந்தவர், அஞ்சலி செலுத்த வந்தவர்களிடம், 'யாரும் அழ வேண்டாம்’ என்று தடுத்தார் இளையராஜா. ஆனால், மனைவியின் உடலை மூன்று முறை சுற்றிவந்து நெற்றியில் கை வைத்தபோது, அவரே கதறிவிட்டார். கடைசியில் பண்ணைபுரத்தில் அம்மா சின்னத்தாய் சமாதிக்கு அருகில், மனைவி ஜீவாவை அடக்கம் செய்தார் இளையராஜா.
'கட்டியவள் போட்டதெல்லாம் வாய்க்கு ருசி... அவள் கட்டோடு போன பின்னே வாய்க்கரிசி. உள்ளதெல்லாம் உனக்காகச் கொடுத்துச் சென்றாள்... பொட்டோடு பூவை மட்டும் எடுத்து சென்றாள்...’ என்று சொல்லும் கண்ணதாசன் பாடல் வரிகள் எத்தனை உணர்வுபூர்வமானது!
(from Junior Vikatan)
MAESTRO ILAIYARAAJA sir joining with Bharathiraja and Vairamuthu for "Annakodiyum Kodiveeranum" Tamil daily reports it.
http://epaper.dinakaran.com/pdf/2011..._010101007.jpg
There are 3 parts to it. This is the link to part 1 and you can go to part 2 and 3.
Marathi friends - please help translate
http://www.youtube.com/watch?v=hRvJxpi1R_I
Suresh ji,
Kalakkal article! :clap: :clap: :clap: Ippothaan time kedachchithu. Wonderful narration and some memorable ghazals shared. Romba alAdhiyana sugam irunthathu padikkum pOthum, padalgalai ketkum pOthum. Very happy to see my top most hindi composer Madan Mohan in action through you. Ghazal, Dastak all speak the composer's brilliance and ingenuity. I never listened to 'Mirza Ghalib' before. Stunned by Ghulam Mohammed's compositions. Superb finish to the article. Well said! Excellent Job!!
Not to forget Suka's article on Jency. Again a wonderful narration and the link to 'Shenbagathakka's story and Suka's hilarious and moving touches made more interesting.