http://i61.tinypic.com/2nim8pk.jpg
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் துணைவியார் திருமதி.வி.என்.ஜானகி அம்மையார் அவர்களின் 18-ம் ஆண்டு நினைவஞ்சலி
---------------------------------------------------------------------------------------------------------
பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்கள் திருமதி வி.என்.ஜானகி அம்மையார் அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் அருமை.
நானும் மற்ற சில நண்பர்களுடன் அதே நாளில் புகைப்படம் எடுத்து
கொண்டேன். தற்சமயம் புகைப்படம் கிடைக்கவில்லை. கிடைத்ததும்
விரைவில் பதிவிடுகிறேன்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக அன்னாருக்கு
நினைவஞ்சலி செலுத்துகிறோம்.
அ. தி.மு.க. ஒன்றுபடவும் , ஆட்சி கட்டிலில் அமரவும் , இரட்டை இலை சின்னத்தை மீட்டு தரவும் தன்னிச்சையாக முடிவெடுத்து , புரட்சி தலைவர் உருவாக்கிய பேரியக்கத்தை காப்பதற்கு காரணமாய் திகழ்ந்த தங்களை நன்றியுடன் இந்த நாளில் நினைவு கூர்கிறோம்.
ஆர். லோகநாதன்.
http://i57.tinypic.com/29ejhis.jpg
இந்த வார குங்குமம் இதழில் வெளியான செய்தி.
----------------------------------------------------------------------------------
ஒவ்வொருவருக்கு உள்ளும் ஓர் அழகு உண்டு. அந்த அழகு உலகில்
யாரையாவது நிச்சயம் கவர்ந்து இழுத்துவிடும். ஆனால் , சில பேரின் அழகு மட்டும் எல்லோரையும் இழுக்கிறதே.... அது எப்படி ?
அழகுங்கறது பாக்குற பார்வையிலேதான் இருக்கு.
ஆனால் எந்த கண்ணால் பார்த்தாலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அழகனாக தெரிந்தாரே ..... எப்படி ?
என்று குறிப்பிட்டவர் திரு. கோகுலவாச நவநீதன்.
நன்றி:குங்குமம் வார இதழ்.
அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வென்றதற்கு பாராட்டு தெரிவித்து
இறைவன் எம்.ஜி. ஆர்.பக்தர்கள் குழுவினர் ஏற்பாடு செய்த சுவரொட்டி.
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i62.tinypic.com/2rm1i0p.jpg
அதிசயம் . ஆனால் உண்மை. இரட்டை இலையில் ஒன்றில் புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய சுவரொட்டி.
சமீப காலங்களில் இந்த மாதிரி சுவரொட்டி காண்பது அரிது. இதை ஏற்பாடு
செய்தவற்கு தண்டனை கிடைக்காமல் இருந்தால் சரி.
ஏனெனில் 18/05/2014 அன்று வெளியான தமிழ் மற்றும் ஆங்கில செய்திதாள்களில் தமிழக அரசு செலவில் 4 பக்க அளவில் செல்வி ஜெயலலிதாவின் அரசு சாதனைகள் விளம்பரம் வெளிவந்தது . அவற்றில் மருந்துக்கு கூடவோ, அல்லது நிலா வடிவிலோ கூட புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்கள் உருவம் இல்லாமல் பார்த்து கொண்டனர்.
தேர்தல் காலத்திற்கு மட்டும்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்பது
ஆட்சியாளர்களின் கொள்கை.
http://i59.tinypic.com/2dl6e69.jpg
21.5.1970
MAKKAL THILAGAM MGR IN EN ANNAN - 45 TH ANNIVERSARY.
http://i60.tinypic.com/1413yfq.jpg